Skip to main content

சர்கார் டீசர் - சொல்வதும் மறைப்பதும் என்ன?

சாமி !!!  கோடி  பார்வையாளர்களை தாண்டி பாய்ந்து கொண்டிருக்கிறது சர்கார் டீசர். 
சரி , டீசர் சொல்வதும் மறைப்பதும் என்ன? 

 கதையின் சாரம் புரியும்படி டீசரை அமைத்திருப்பது இப்படத்தில் கதை கருவையும் தாண்டி படத்தில் முருகதாஸ் ஸ்டைலில் பல stratergical கண்டன்ட் இருக்கும் என்பது தெரிகிறது.லாஸ் வேகாஸில் உள்ள "Paris las vegas" ஹோட்டல் பின்புலத்தில் ஆரம்பிக்கிறது டீசர்

ஆரம்பத்தில் கார்பரேட் ஜாம்பவானாக வர்ணிக்கப்படும் விஜய், தேர்தலில் வாக்களிப்புக்காக இந்தியா வருவதாக கூறுகிறார். அதன் பின்வரும் காட்சிகளில் அவரின் ஓட்டை வேறு ஒருவர் போட்டிருப்பது தெரிகிறது. இதனால் விஜய் அரசியல் களத்திற்க்குள் வருகிறார்.மேலும் ராதாரவி, வரலட்சுமி அவரது எதிரிகளாக காட்டப்படுகிறார்கள். பின்வரும் காட்சிகளில் மேடை ஒன்றில் விஜய் பேசி விட்டு வருகிறார் என்பது தெரிகிறது . வேறு காட்சியில் கலவரம் ஒன்றில் அவர் இருப்பது தெரிகிறது. ஆனால் இவ்விறு காட்சிகளும் ஒரே இடத்தில் நடப்பது அவற்றின் பின்புலத்தை உற்று கவனித்தால் தெரியும்.
மேலும் விஐய் ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் ஆக்க்ஷன் காட்சிகள் சில இடம் பெற்றுள்ளன.
விஐய் தன்னை ஒரு கார்ப்பரெட் கிரிமினல் என்று தன்னை குறிப்பிடுகிறார்.
A.R. ரஹ்மான் அவர்களது இசை Slow poison ஆக கவர்கிறது .

Comments

Popular posts from this blog

ஊடகங்கள் மறைத்த நம்மவர் கமலஹாசனின் பயணம் ஒரு சிறப்பு தொகுப்பு - பகுதி 1

பிப்ரவரி 21,2018 மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்ட நாள் முதல் நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு  பெருகி வருகிறது இது வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை  இதற்கு ஆதாரம்  தரும் வகையில் அமைந்தது மக்களுடனான நம்மவரின் பயணம் . அவர் பயணம் செய்த இடங்கள் பற்றிய சிறப்பு தொகுப்பு மல்லசமுத்திரத்தில் மக்கள் வெள்ளத்தில் நம்மவரின் மக்களுடனான பயணம்.


ஆத்தூர் மக்களின் அன்பு வெள்ளத்தில் மய்யம் கொண்ட நம்மவர்!!


மக்கள் வெள்ளத்தில் நம்மவரின் மக்களுடனான பயணம்.
இடம் : கோட்டை மைதானம், சேலம்.

பாவை கல்லுரியில்

மக்களுடனான பயணம் நம்மவருடன் மேட்டூர் மக்கள்


மக்களுடனான பயணத்தில் நம்மவருடன் கெங்கவல்லி மக்கள்

மக்களுடனான பயணத்தில் நம்மவருடன் நாமக்கல் மக்கள்


மழையென்றும் பொருட்படுத்தாமல் நம்மரின் பேச்சை கேட்டு மலைத்தனர் திருச்செங்கோடு மக்கள்

’மக்களுடனான பயணத்தில்’ நம்மவருடன் குமாரபளைய மக்கள்

மக்களுடனான பயணத்தில் நம்மவருடன் ராசிபுரம் மக்கள்


சர்கார் பட பிரச்னைகள் - காரணம் யார் ??? -அதிர்ச்சி தகவல் தரும் அஜித் ரசிகர்கள்

சர்கார் படம் வெளிவருவதற்கு முன்பிலிருந்தே பிரச்னைகள் ஒவ்வொன்றாக  ஆரம்பித்து படம் தீபாவளி அன்று ரிலீஸ் செயப்பட்டது , வெளியான இரண்டே நாட்களில் பிரச்னை பெரிதாக வெடித்தது
சர்ச்சை காட்சிகளை நிக்க கோரி தமிழ்நாடு முழுவதும்  சர்கார் ரிலீஸ் செய்யப்பட்டுள்ள அனைத்து  தியேட்டர் முன்பும் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் ,அதற்கு பின் சர்கார் பட குழுவினர் சர்ச்சைக்குரிய காட்சிகளை நிக்க ஒப்புக்கொண்டனர்

தற்போது ஒரு திடுக்கிடும் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது ,சர்கார் படத்திற்கு ஏற்பட்ட முழு பிரச்னைகளுக்கும்  இவர் தன் கரணம் என்று  இணையத்தில் வைரலாகி வருகிறதுஏ டி எம்மீல் உங்கள் பணம் இப்படியும் திருடலாம் - தெளிவான திருடன் -திறமையான போலீஸ்

ஜித்தனுக்கு ஜித்தன் இருப்பான் என்பது போல உள்ளது ஏடிஎம் திருட்டு சம்பவங்கள் .ஏடிஎம் திருட்டுகள் பற்றி நாம் நிறையவே கேள்விபட்டு இருப்போம் ,சில திருடர்கள் வழிமறித்து பணம் பறிப்பார்கள், சிலர் டெக்நிக்கல் யுக்திகளை கையாள்வார்கள் ஆனால் இந்த திருட்டு கொஞ்சம் நூதனமாக நடந்துள்ளதுசென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஏடிஎம் மில் பணம் எடுப்புவரைகளின் பணம் திருடப்படுவதாக நிறைய புகார்கள் ,வங்கியிலிருந்தும் வாடிக்கையாளர்களும் தொடர்ச்சியாக சென்ட்ரல் ரயில்வே போலிஸுக்கு அருகில் உள்ள பெரியமேடு காவல் நிலையத்துக்கும் அதிக அளவு புகார்கள் வந்ததை அடுத்து போலீஸார்  விசாரணையில் இறங்கினர்  பணம் திருடப்பட்ட நாட்களின் குறிப்பிட்ட ஏடிஎம் மையங்களில் சிசிடிவி வீடியோக்களை சோதனை செய்தனர் ,திருட்டு நடந்த குறிப்பிட்ட நாட்களில் பதியப்பட்ட அணைத்து விடியோக்களிலும் ஒரே நபர் இருப்பததும் பணம் எடுபப்வர்களிடம் பேசுவதும் பணம் எடுத்து செல்வதும்  தெரியவந்தது  இதை அடுத்து அந்த நபர் பற்றி ,வாடிக்கையாளர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார் அதில் சிலர் தெரியவில்லை என்றும் சிலர் இவரை பார்த்ததாக கூறினார்    போலீஸார் அந்த நபருக்கு வலைவிரித்…

48 மணி நேரத்தில் மிக உக்கிரமான புயல் - வானிலை மையம்

அந்தமான் பகுதியில் இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறியுள்ளது.காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் 24 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு

புயல் எச்சரிக்கை கூண்டு 1 - 11 எண்கள் - சொல்வது என்ன ???

புயல் உருவாகுவதற்கு முன்னும் பின்னும் துறைமுகங்களில் மீனவர் பாதுகாப்பிற்காக எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுவது வழக்கம் . அவ்வாறு ஏற்றப்படும் கூண்டுகள் 1 முதல் 11 எண்கள் கொண்டது . 

            இவ்வாறு ஏற்றப்படும் கூண்டுகள் ஓவ்வொரு எண் வாரியாக  சொல்வது என்ன என்பது  கீழுள்ள  அடுத்தடுத்த இரண்டு  சார்ட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது . 


          1 முதல் 5 ஆம் எண் வரை முதல் சார்ட்டிலும் ;  6 முதல் 11 ஆம் எண் வரை இரண்டாவது சார்ட்டிலும்  கூறப்பட்டுள்ளது .
முதல் சார்ட்
இரண்டாவது சார்ட்