Skip to main content

எப்பா சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு உள்ளே மக்களுக்காக இவ்ளோ விஷய்ங்களா பண்ணிருக்காங்க

கேவடிய,குஜராத் :

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள "இந்தியாவின் இரும்பு மனிதர்" என்று அழைக்கப்படும் மறைந்த முதல் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை  திறந்து வைத்தார் 




முதலில் சர்தார் படேல் பற்றி 

குஜராத் மாநிலத்தை சேர்ந்த ,சர்தார் வல்லபாய் படேல் ,சுகந்தர இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும் ,உள்துறை அமைச்சராகவும் இருந்தார்  பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து நாடு சுதந்திரம் பெற்றபின் ,500க்கும் மேற்பட்ட சமஸ்தான்களை ஒருங்கிணைத்து ,முழு இந்தியாவை உருவாக்கியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு அதனாலேய இவரை இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கிறோம் 



சர்தார் வல்லபாய் படேல் சிலை 

மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது 2013ல் ,நர்மதை ஆற்றின் நடுவில் உள்ள தீவில் ,சர்தார் சரோவர் அணை அருகில் 597 அடி(182 மீட்டர் ) உயரத்தில் சர்தார் படேல் சிலை அமைக்க திட்டமிடப்பட்டது 
இதற்கான செலவு மட்டும் 2,989 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது   

சிலைக்குள் இத்தனை விஷய்ங்களா  

சிலைக்குள் இரண்டு அதிவேக லிப்ட்கள் இயக்கப்படுகிறது இது சிலையின் மார்பு பகுதிவரை செல்கிறது அங்கிருந்து நீங்கள் நர்மதா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை, காடுகளை  பார்க்கலாம் 

இதுபோக சிலையின் கீழ் பகுதில் ஒரு த்ரீ ஸ்டார் ஹோட்டல் ஒரு மினி தியேட்டர் ஒரு மியூசியம் மற்றும் டூரிஸ்ட்களுக்கான அத்துணை விஷங்களும் செய்துதரப்பட்டுள்ளது 

டிக்கெட் விலை 

நுழைவு கட்டணம் 
குழந்தைகளுக்கு ரூ :60
பெரியவர்களுக்கு ரூ :120





சிலைக்கு மேல் செல்ல 
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்குமே ரூ:350


இதை நீங்கள் ஆன்லைனில் புக் செய்ய www.statueofunity.in என்ற இணையதளத்தில் வசதி செய்யப்ட்டுள்ளது 

பிகு : இந்த சீலை சாது பெட் என்ற தீவில் அமைந்துள்ளது ,இந்த சிலையை வடிவமைத்தவர் ராம் வீ  சூதர் என்ற இந்திய சிற்பக்கலைஞர் 
இது தான் தற்போது உலகிலேயே மிக உயரமான சிலை 






Comments

Popular posts from this blog

பிக் பாஸ் ஓவியா நடிப்பில் 90 ML - படத்தின் ட்ரைலர் வெளியானது

பிக் பாஸ்  2017 பிக் பாஸ் போட்டிக்கு  பிறகு நடிகை ஓவியா பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு பிரபலமாகி விட்டார் ஓவிய. ஒரு முறை கட்சி தலைவர் ஒருவர் ஓவியாவுக்கு போட்ட ஒரு கோடி வோட்டுகளை  எனக்கு போட்டிருந்தாள்  நான் சி.எம்  ஆகிருப்பேன் என்று சொல்லும் அளவுக்கு ஓவியா மார்க்கெட் எகிறியது.
ஓவியா படம்  பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா  அதிக படங்களில் நடிப்பார் என்று நம்பிக்கொண்டிருந்த "ஓவியா  ஆர்மி" பெரிய அதிர்ச்சி படமே வரவில்லை. தற்போது இவர் நடிப்பில் வெகுநாட்களாக வெளியாகாமல் இருந்த படம்  90 ml. இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது 

90 ML ட்ரைலர் 

தல VS தலைவர் -பேட்ட மற்றும் விஸ்வாசம் முதல் நாள் வசூல் நிலவரம்

பொங்கல் 



பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு மெகா பட்ஜெட் படங்கள் நேற்று வெளியாகின. ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட மற்றும் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம்  தான் நேற்று தமிழகம் முழுவதும் பரபரப்பான செய்தியாக பேசப்பட்டது  ரஜினி 



ரஜினி படங்கள் என்றுமே  வசூலை வாரி குவிப்பதை தவறியது இல்லை. ஆனால் பேட்ட படம் ரிலீஸ்க்கு முன்பு  தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளது என்று பேசப்பட்டது இதற்கு கரணம் இளம் தலைமுறை ரசிகர்கள் அஜித் படத்தை பார்க்க விரும்புவார்கள் அதனால் பேட்ட படத்தின் வசூல் பாதிக்கும் என்றார்கள் கோடம்பாக்கத்தின் வசூல் நிபுணர்கள்



அது மட்டும் இன்றி ரஜினிகாந்தின் முந்தைய படங்களான "கபாலி" & "காலா" படங்கள் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி ரஜினி ரசிகர்களையே சோதனைக்குள்ளாக்கியது, கடைசியாக வெளியான 2.0 படம் தான் ரஜினி ரசிகர்களுக்கு தெம்பு கொடுத்தது  அஜித்
அஜித் படங்களும் வசூல் குவிப்பதில் தவறியது இல்லை என்றாலும் ஒரு சீனியர் அதுவும் தமிழ் திரை உலகின் சூப்பர்ஸ்டார் படத்துடன் மோதுவது கண்ணை மூடிக்கொண்டு நடுரோட்டில் நிர்ப்பதற்கு சமம் என்றும் சூப்பர்ஸ்டார் படத்துடன் மோதினால் அவ்ள…

சர்கார் டீசர் - சொல்வதும் மறைப்பதும் என்ன?

சாமி !!!  கோடி  பார்வையாளர்களை தாண்டி பாய்ந்து கொண்டிருக்கிறது சர்கார் டீசர். 


சரி , டீசர் சொல்வதும் மறைப்பதும் என்ன?   கதையின் சாரம் புரியும்படி டீசரை அமைத்திருப்பது இப்படத்தில் கதை கருவையும் தாண்டி படத்தில் முருகதாஸ் ஸ்டைலில் பல stratergical கண்டன்ட் இருக்கும் என்பது தெரிகிறது.

லாஸ் வேகாஸில் உள்ள "Paris las vegas" ஹோட்டல் பின்புலத்தில் ஆரம்பிக்கிறது டீசர் ஆரம்பத்தில் கார்பரேட் ஜாம்பவானாக வர்ணிக்கப்படும் விஜய், தேர்தலில் வாக்களிப்புக்காக இந்தியா வருவதாக கூறுகிறார். அதன் பின்வரும் காட்சிகளில் அவரின் ஓட்டை வேறு ஒருவர் போட்டிருப்பது தெரிகிறது. இதனால் விஜய் அரசியல் களத்திற்க்குள் வருகிறார்.

மேலும் ராதாரவி, வரலட்சுமி அவரது எதிரிகளாக காட்டப்படுகிறார்கள். பின்வரும் காட்சிகளில் மேடை ஒன்றில் விஜய் பேசி விட்டு வருகிறார் என்பது தெரிகிறது . வேறு காட்சியில் கலவரம் ஒன்றில் அவர் இருப்பது தெரிகிறது. ஆனால் இவ்விறு காட்சிகளும் ஒரே இடத்தில் நடப்பது அவற்றின் பின்புலத்தை உற்று கவனித்தால் தெரியும்.


மேலும் விஐய் ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் ஆக்க்ஷன் காட்சிகள் சில இடம் பெற்றுள்ளன.


விஐய் …