Skip to main content

Posts

Showing posts from January, 2019

Tamil Movie Updates - "தளபதி 63" தமிழ் சினிமாவுக்கே புதுசா இருக்கும் சொல்கிறார் அட்லீ

TAMIL MOVIE UPDATES தமிழ் சினிமாவில் அடுத்து வரப்போகும் சில வருடங்களுக்கு விஜய் தான் நம்பர் 1 என்பதை விஜயின் நடிப்பில் வெளியான  கடைசி  ஐந்து படங்கள்,  தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்திராத சாதனை செய்து முதல் இடத்தில உள்ளது. படத்தின் டீசரில் ஆரம்பித்து படத்தின் வியாபாரம் வரை விஜய் படங்களின்  சாதனைகளை பார்த்து. தமிழ் சினிமாவில் "சூப்பர்ஸ்டார்" ரஜினிக்கு அடுத்து இவர் தான் என்று பேசவைத்து  இருக்கிறது. அடுத்து இவர் நடிக்கப்போகும் படங்களை கவனமாக தேர்ந்துஎடுத்தல் தான் இவர் பிடித்திருக்கும் இடத்தை தக்கவைத்து கொள்ளமுடியும். தளபதி "63" சர்கார் படத்தை அடுத்து விஜய் நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்காத காரணத்தால்  "தளபதி 63" என்று அழைத்து வருகின்றனர். AGS தயாரிப்பில் பிரமாண்டமாக  உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி  விஜயின்  "தேறி" & "மெர்சல்" படங்களை  இயக்கிய அட்லீ இந்த படத்தை இயக்குகிறார். இவர் இதுவரை எடுத்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றது அதிலும்

பத்மஸ்ரீ விருது பெற்றவர்களுக்கு பத்மஸ்ரீ கமல் ஹாசன் வாழ்த்து

பத்ம ஸ்ரீ  பாரத் ரத்னா, பத்ம விபூஷண், பத்ம பூஷன் விருதுகளுக்கு பிறகு, இந்தியாவின் நாலாவது பெரிய விருதாக கருதப்படுகிறது "பத்ம ஸ்ரீ". இந்த பத்ம ஸ்ரீ பட்டம் ஒவொரு ஆண்டும் குடிஅரசு தினத்தன்று  கலை, படிப்பு, தொழில், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், பொது சேவை மற்றும் சில துறைகளில்  சாதித்தவர்களுக்காக கொடுக்கப்படும் விருதாகும்  இது 1954ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ளது. இது மட்டுமின்றி இந்த விருதை இந்தியாவிற்காக சேவை செய்த சில வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கும் கொடுக்க பட்டுள்ளது  பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே ? அதீத திறமை படைத்த கலைஞர்களை விடுத்து ஒரு சில நபர்களின் சுயலாபத்திற்காக செயல் படும் "விருதை தேர்ந்த எடுக்கும் குழு" மீது புகார் எழுந்ததை அடுத்து,  இந்தியா அரசாங்கம் விருதிற்கு தகுதியானவரை தேர்ந்தெடுப்பதற்கு என்றே ஒரு தனி இணையதளத்தை தொடங்கியது. இதில் அனைத்து இந்தியா பிரஜைகளும் யாருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கலாம் என்று விண்ணப்பிக்கலாம். பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்களுக்கு கமல் வாழ்த்து  கமல் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பத்ம ஸ

தற்போது உள்ள புகழ் ஐந்து வருடத்திற்கு மேல் நிலைக்காது - கமல்

கமல்  "மக்கள் நீதி மய்யத்தின்" தலைவர் கமல் சென்னை கிறோம் பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கமல் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்  வீடியோ  கடமை  கடந்த அக்டோபர் மாதம் 23 அன்று தமிழக வீல்சேர் கூடைப்பந்து வீராங்கனைகள் மற்றும் வீரர்களுக்கும் வீல்சேர் வழங்குவதாக சொல்லியிருந்தேன் அதை இன்று இங்கே வழங்குவதை எனது கடமையாக கருதுகிறேன்.- @ikamalhaasan #TNVotesForIndia #NammaVaakuNammaArasiyal #NammavarForVotersDay pic.twitter.com/hPwPR431Eo — Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) January 25, 2019

எனக்கு 1ஜி 2ஜி எல்லாம் வேண்டாம் கமல் கல்லூரி விழாவில் அதிரடி பேச்சு - வீடியோ

கமல்  மக்கள் நீதி மய்யம் தொடங்குவதற்கு முன்பில் இருந்தே கமல் கல்லூரி விழாக்களில் சிறப்பு அழைப்பாளராக அவ்வப்பொழுது பங்கேற்று வந்தார். கட்சி ஆரம்பித்த பிறகு இது போன்ற விழாக்களுக்கு கமலுக்கு அழைப்பு வருவது அதிகரித்துள்ளது  கல்லூரிகளில் தடை  தமிழகத்தின் ஆளும்கட்சியினர்  "மக்கள் நீதி மய்யத்தின்" தலைவர் கமல் ஹாசனின்  செல்வாக்கு அதிகரிப்பதை உணர்ந்து. அவர் இது போன்ற விழாக்களில் பங்கெடுப்பதை தடை செய்து வந்தனர். இருந்தும் சில கல்லூரிகளில் இவர்களின் மிரட்டலை கண்டுகொள்ளாமல் "கமல்" அவர்களை தொடர்ந்து அழைத்து தான் வருகின்றனர்  WCC & SDNB வைஷ்ணவ கல்லூரி விழா  WCC கல்லூரி விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கமலை மாணவர்கள் அவரின் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றியும், அரசியில் பற்றியும் கேள்வி கேட்டனர் அதற்கு கமல் அளித்த பதில்கள்  மாணவிகளின் நவீன குளவைச்சத்தம்....! பல குயில்கள் இணைந்து ஒலிக்கும் தேசிய கீதம்....!! நம்மவர்..!!! #TNVotesForIndia #NammaVaakuNammaArasiyal #NammavarForVotersDay pic.twitter.com/zxz6kDr2yz — Makkal Needhi

என்னது பாஜகவில் இணைகிறாரா உதயநிதி ஸ்டாலின் - என்னடா நடக்குது இங்க ?

உதயநிதி ஸ்டாலின்  கடந்த வருடங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்த உதயநிதி ஸ்டாலின், கலைஞரின் மறைவுக்கு பின்பு அரசியலில் தீவிரம் கட்ட தொடங்கியுள்ளார் . இதனால் அவர் அவ்வப்பொழுது திமுக கட்சியின் உறுப்பினர்களை சந்திப்பது மற்றும் கட்சி கூட்டங்களில் கலந்து கொள்வது என்று அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார்  எஸ் ஜி சூர்யா  பாஜகவின்  இளைஞர் அணி துணை தலைவர் எஸ் ஜி சூர்யா நேற்று ட்விட்டரில் குடும்ப அரசியலை பற்றி ஒரு பதிவு செய்திருந்தார் அதில் திமுக தொண்டர்கள் வெட்கமே இல்லாமல் குடும்ப அரசியலை ஆதரிக்கின்றனர் என்றும் ராகுல்,  பிரியங்கா காந்தி, ஸ்டாலின் மற்றும் கனிமொழியை எங்கள் தலைவர் தமிழிசையோடு சேர்த்து  நியப்படுத்திகின்றனர் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை வேறு பாதையில் தன்னை தானே உருவாக்கி இப்பொழுது இருக்கும் இடத்தை அடைந்துள்ளார் என்று ட்வீட் செய்தார்  DMK supporters are so shamelessly hiding behind justifying #DynastyPolitics of Rahul, Priyanka, MK Stalin, Kanimozhi comparing them to @DrTamilisaiBJP ! Dr.Tamilisai didn't join but she chose a different path, joined BJP

செல்போன்களுக்கு அப்பு வைத்த டிஜிபி

செல்போன்  பணியில் இருக்கும் காவலர்கள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கூறிஉள்ளார். இது பற்றி புதியதலைமுறை ட்விட்டர் பக்கத்தில் இருந்த பதிவு 

சுடுபிடிக்கிறது தேர்தல் களம் - குஷியில் காங் .தொண்டர்கள்

2019 நாடாளுமன்ற தேர்தல்  வரும் மார்ச் மாதம் முதல் வாரம் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததில் இருந்து பரபரப்பாகியது தேர்தல் களம். தற்போதுள்ள பிஜேபி  ஆட்சி ஜூன் மாதம் 3ம் தேதியோடு முடிவடைகிறது. அதன் பின் தேர்தலில் ஜெயிக்கும் கட்சி புதிய ஆட்சியை அமைக்கும்  தேர்தல் போர்  இன்னும் சில நாட்களில் அரசியல் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களின்  விண்ணை  பிளக்கும் சத்தம் இந்தியா முழுவதும் கேட்க ஆரம்பிக்கப்போகிறது. இதற்காக அந்த அந்த கட்சியின் எழுத்தாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் தற்போது தயாராகி வருகின்றனர். வரும் தேர்தலுக்காக  தற்போதே அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகள் தேர்தலில் ஜெயிக்க திட்டம் திட்ட ஆரம்பித்து விட்டனர் பிஜேபி @ பாஜக  பாஜக கட்சியின் தலைமை ஆலோசகர்களின் ஆணைப்படி "ஆபரேஷன் தாமரை" நாடெங்கிலும் தொடங்கிவிட்டது போல் தான் தெரிகிறது. இந்த "ஆபரேஷன் தாமரை" திட்டம் கடந்த ஐந்து மாநில தேர்தலில் பெரிதும் பாஜகவிற்கு உதவியதாக தெரிகிறது. தற்போது ஆளும் கட்சியான பாஜக மற்ற காட்சிகளை காட்டிலும் சற்று வேகமாக வேலை பார்த்து வருகின்றன

பிஜேபிக்கு பதிலடி கொடுத்த "தல"

கற்றுக்கொள்ளவேண்டும்   சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தோடு மோதி பார்த்த ஒருவரை எப்படி அணுகவேண்டும் என்று இன்னும் தெளிவாக கற்றுக்கொள்ளவேண்டும் தமிழக பிஜேபி கட்சியினர். "தல"  எத்தனை தலைகள் வந்தாலும் தமிழ்நாட்டில் "தல" என்று சொன்னால் சட்டென எல்லோர் நினைவிருக்கும் வருவது அஜித் தான். இத்தனை வருட தமிழ் சினிமா வாழ்க்கையில் பக்குவப்பட்ட சில மனிதர்களை விரல் விட்டு எண்ணி  விடலாம். அந்த எண்ணிக்கையில் முதலில் இருப்பது "தல" தான். தனக்கென தனி ரூட் எடுத்து தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறார் "தல"  தமிழ் சினிமா வரலாறில்   தனக்கென ஒரு தனி மாநிலமே உருவாகும் வகையில் கோடிக்கணக்கான ரசிகர்களின்  எண்ணிக்கை கொண்ட "தல". இதுவரை அதை எந்த ஒரு சுயநலத்திற்கும் பயன்படுத்தியதில்லை. அப்படி ஒரு அந்தஸ்து அவருக்கு இருந்தும் ஏப்ரல் 2011ல் தமிழ் சினிமா வரலாறில் யாரும் செய்யாத ஒரு விஷியத்தை செய்தார் "தல". தன் ரசிகர் மன்றத்தை கலைத்தது தான் விஷயம். பிஜேபி  நேற்று திருப்பூரில் நடந்த பிஜேபி கட்சி ஆள் சேர்ப்பு நிகழ்ச்சியில் பல்வேறு கட்

பிக் பாஸ் ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்யாத விஷியத்தை செய்யப்போகிறார்

பிக் பாஸ்  விஜய் டிவி ரசிகர்களுக்கு மட்டும் இன்றி அனைத்து தமிழ் மக்களும்  ஒரு முறையாவது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்திருப்பார்கள். அந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர்கள் ஏராளம். இதுவரை இரண்டு சீசன் நடந்துள்ளது, அதில் முதல் சீசன் இல் அதிகமுறை மக்களால் ஈர்க்கப்பட்ட நபர் "ஓவிய". இவருக்கு ஆர்மி தொடங்கிய கதைகளை பேச ஆரம்பித்தாள் நேரம் பத்தாது  அதே சீசன் இல் பங்கேற்ற இயக்குனர் வசுவின் மகன் சக்தி, கஞ்சாகருப்பு, காயத்ரி ரகுராம் மற்றும் ஜூலி   ஆகியோரும் மக்கள் மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலம் ஆனார்கள். சீசன் 2 பிக் பாஸ்  முதல் சீசன் போலவே இரண்டாவது பிக் பாஸ் ஷோவிலும் சிலர் மக்கள் மனதில் பிரபலமானார்கள் அதில் சொல்லிக்கொள்ளும்படியாக அடுத்தடுத்த படங்களில் புக் ஆவது யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா  பெண்கள் மட்டுமே  இதுவரை மூன்று படங்களுக்கு மேல் நடித்துவரும் பிக் பாஸ் ஐஸ்வர்யா தற்போது பிக் பாஸ் ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்யாத விஷியத்தை செய்யப்போகிறார் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடிக்

காற்றழுத்த தாழ்வுநிலை - காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு

வாங்கக் கடல்  வாங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது  சென்னை வானிலை மையம்  இந்த காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது - தென்கிழக்கு வாங்கக் கடல் மற்றும் இந்தியா பெருங்கடலில் நிலநடுக்கோட்டு பகுதியில் வெளிமண்டல மேலடுக்கு சுழற்சியுடன் இணைந்து காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேலும் தீவிரம் அடைந்து மேலடுக்கு சுழற்சியுடன் இணைந்து காற்றழுத்த தாழ்வு நிலையின் தாக்கத்தினால் அடுத்த 24 மணிநேரத்தில் இது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது.

ஆபரேஷன் தாமரை - புதுச்சேரியில் ஆரம்பம்

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்  கடந்த மாதம் வந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜக தலைமையை கொஞ்சம் அதிரவைக்க தான் செய்தது. வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக கருதப்பட்ட இந்த ஐந்து மாநில தேர்தலில் பாஜகவுக்கு பெரிய அளவில் அடிவிழுந்தது. இது எதிர் கட்சிகளின் மத்தியில் பெரிய அளவில் சந்தோஷத்தை ஏற்படுத்தியது  இந்த முடிவுகளால் பாஜக தலைமையகமும் பாஜக தொண்டர்களும் தற்போது அதிவேகமாக வேலை பார்க்க  தொடங்கிவிட்டனர்  ஆபரேஷன் தாமரை  பாஜக தலைமை வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பெரியஅளவில்  வியூகம் செய்துவருகிறது. அந்த திட்டத்திற்கு பெயர் தான் "ஆபரேஷன் தாமரை" என்று வலயத்தளங்களில் பரவலாக பேசி வருகின்றனர். நடந்து முடிந்த  ஐந்து தேர்தலிலும் இந்த "ஆபரேஷன் தாமரை" மிஷன்  பாஜகவிற்கு பெரிய அளவில் பாதிப்புகளை தடுத்ததாகவும் நம்பப்படுகிறது  இந்த ஆபரேஷன் தாமரை  சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் இதன் நோக்கம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் மெகா கூட்டணி அமைக்கவும் பெரிய அளவில் அது இந்த கூட்டணியை ஜெயிக்க வைக்கும் திட்டமாக இர

தலைக்கு வந்த புது சோதனை

தல @ அஜித் குமார்  தமிழ்நாட்டில் "தல" என்றல் முதலில் நம் நினைவிருக்கு வருவது அஜித்தின் முகம்தான். அவரது ரசிகர்கள் அவருக்காக கொடுத்த பெருமை  தான் அந்த "தல" என்கின்ற  பட்டம்.  தல என்ற அந்த பெயர் வைத்த சில வருடங்களில் அவரது நிஜ பெயரான "அஜித்குமார்" தமிழ் மக்களுக்கு மறந்து தான் போனது. அந்த அளவிற்க்கு "தல" என்ற பெயர் அவருக்கு செட்டாகியிருந்தது தான் முக்கிய கரணம்  ரசிகர்மன்றம்  சில ஆண்டுகளுக்கு முன்பு, தெளிவாக சொல்லவேண்டும் என்றல் ஏப்ரல் 2011 வருடம் தனது ரசிகர் மன்றங்களை கலைப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அஜித் தனது ரசிகர்மன்றங்களை  கலைத்து விட்டார் என்றார் என்ற செய்தி தமிழகம் எங்கும் தீயாக பரவியது. இதற்கு கரணம் அரசியல் காட்சிகளாக இருக்குமோ என்ற பேச்சுகளும் வந்தது. ஆனால் அதை மறுத்த அஜித் அவர் அறிக்கையில்  சொன்ன  பதில் : அஜித்  ரசிகர்கள் என்ற போர்வையில் தவறான நோக்கில் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதால் ரசிகர்மன்றங்களை கலைத்தார் என்றனர் "தல" . தனக்கென்று ஒரு தனி கட்சி ஆரம்பிக்கவே ஒரு மாபெரும

இந்தியன்- 2 போஸ்டரில் மறைக்கப்பட்டுள்ள கமலின் மர்ம HINT

இந்தியன் 2 கமல் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் இந்தியன்- 2   இதனை ஷங்கர் இயக்கவிருக்கிறார் . இது முற்றிலும் அரசியல் பேசும் படமாக அமையவிருப்பது நாம் அறிந்ததே . இப்படத்தின் FIRST LOOK  போஸ்டர்கள் மூன்று அடுத்தடுத்து  ஷங்கர் ரிலீஸ் செய்துள்ளார் . அந்த மூன்று போஸ்டர்களும் கமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையிலேயே அமைந்து ட்ரெண்டிங்கில் உள்ளது  இந்தியன் - 2 லும் கமல் வர்மக்கலை பயன்படுத்துவார் என்பது அதில் தெளிவாக தெரிகிறது. கமலின் புதிர்   போஸ்டர்களில் வேறு ஒரு குறிப்பை இயக்குனர் ஷங்கர் விட்டுள்ளார் என்று கமல் ரசிகர்கள் வலைத்தளங்களில் பெரிதும் விவாதித்து வருகிறார்கள் அக்குறிப்பை அறிய போஸ்டர்களை கவனித்தால் தெள்ளத்தெளிவாக ஷங்கர் அனைத்து போஸ்டர்களிலும் கமலின் இடது கண்ணை INTENTIONAL -ஆக  மறைத்துள்ளது தெளிவாக தெரிகிறது. இதனால் கமல் ரசிகர்கள் வர்மக்கலை போன்ற எதோ ஒன்றை கமல் தனது இடது கண்ணை  வைத்து செய்வார் என்றும் அதனாலேயே அவர் அதனை மறைத்துள்ளார் என்று வலைத்தளங்களில் வைரலாக  விவாதித்து வருகின்றனர் கமலின் இந்தியன் 2 படம் செய்திகள்   .

ஸ்டாலினை பற்றி கிண்டலடித்த எச் ராஜா - பதிலடி கொடுத்த திமுக தொண்டர்கள்

கொல்கத்தா கூட்டம்  இன்று பாஜக ஆட்சிக்கு எதிராக அனைத்து மாநிலங்களில் இருந்தும் தலைவர்கள் ஒன்று திரண்டு மெகா மாநாடு நடத்தினர், இந்த மாநாட்டை வங்காள முதல்வர் மம்தா பண்ணேர்ஜீ தலைமை தாங்கினார்  இது பாஜகவினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது  எச் ராஜாவின் ட்விட்டர் பதிவு  இன்று மலை பாஜக பிரமுகர் ராஜாவின் ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் பற்றி கிண்டலாக ஒரு பதிவு செய்துள்ளார், இந்த பதிவு திமுக தொண்டர்களுக்கு கோவத்தை ஏற்படுத்தியது  அந்த பதிவும் பதில்களும் பின்வரும்  ஒரு மாணவனிடம் சுக்கு, மிளகு, திப்பிலி என்று எழுதிக் கொடுத்ததை அவன் சுக்குமி, லகுதி, ப்பிலி என்று படித்தானாம். இந்த பதிவிற்கும் கொல்கத்தாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. — H Raja (@HRajaBJP) January 19, 2019 'சிறுநீர் பாசனம்' மறந்துட்டீங்களா சார்? — fart+barf (@fartbarf2) January 19, 2019 அட மூதேவி.. நீ ஒழுங்கா சொன்னாலே ஒரு மண்ணும் புரியாது.. இதுல உனக்கு மறைமுக கருத்து வேறு ஒரு கேடு.. — ThahirAbuDiyan (@fightforcaus) January 19, 2019 அடேய் சிறுநீராக பாசன திட்டம்!

கிண்டலான பதிவு செய்த எஸ்வி சேகரை கழுவி உத்தியை ட்விட்டர் வாசிகள்

எஸ்.வி சேகர் இடம், பொருள்  தெரியாமல்  ட்விட்டரில்  ஏதாவது உளறிவிட்டு பின்பு அட்மின் மேல் பழி போடுவது தற்போது அரசியல் ட்ரெண்டாகிவிட்டது. ஆனால் எஸ்வி சேகர் தன் என்ன சொல்கிறோம் என்று தெரிந்தும் அதை பதிவு செய்து விட்டு அசிங்க படுவது தான் எஸ் வி சேகரின் தனி சிறப்பு அப்படி ஒரு சிறப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது  8 வழி சாலை  தந்தி டிவி 8 வழி சம்மந்தமான  ட்விட்டர் பதிவை பகிர்ந்து என்னப்பா அறிவிப்பு வந்து அரைமணி ஆகுது. இன்னும் தம்பிங்க கூவ ஆரம்பிகலியே என்று ட்விட்டரில் பதிவு செய்திருந்தார் இதை பார்த்த சிலர் அவருக்கு செம பதில் கொடுத்துள்ளனர்  உனக்கு அவ்ளோ சீக்கிரம் எலும்புத்துண்டு போட்டாங்களா வந்து குலைச்சிட்டு இருக்க — அமாவாச-Naga Raja Chozhan M.A (@ammavasa) January 19, 2019 ஊடகமாக இருப்பதால் நிதானமாக பேச வேண்டியுள்ளது உமக்கு நாவடக்கம் தேவை இல்லையெனில் அசிங்கபடுவாய் சேகரா — ☭ CIVIL DEFENSE PRESS ☭ (@Presscivil) January 19, 2019 அண்ணேக்கு டெல்லில இருந்து காசு வந்துடுச்சி போல ....!!!😂 — Balu (@balurithi) January 19, 2019 இது தான்யா பாப்ப

கமல்ஹாசன் இறுதியாக நடிக்கப்போகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

கமல் ஹாசன்  கமல் நடிப்பில் ஏராளமான படங்கள் இருந்தாலும் கமல் நடிப்பில் 1996 ல்  வெளியான "இந்தியன்"திரைப்படம் மக்கள் மனதில் என்றுமே நிலைத்திருக்கும். இந்த படத்தை ஷங்கர் இயக்கினார், இது இந்தியா அளவில் பெரும் பெயரை தமிழ் சினிமாவுக்கு பெற்று தந்தது  சேனாபதி @ இந்தியன்  கமல் இந்தியன் படத்தில் நடித்தார் என்பதை விட சேனாபதி என்பவராகவே வாழ்ந்தார் என்பதே உண்மை. அப்படி ஒரு அபார நடிப்பு, இந்த கதாபாத்திரத்தை இவரை விட யாராலும் இதை நேர்த்தியாக செய்து விடமுடியாது என்பதே உண்மை  உண்மையில் சேனாபதி போன்ற ஒருவர் நமக்கு கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று "இந்தியன்" படத்தை பார்த்துவிட்டு ஏங்கியவர்கள் ஏராளம், மீண்டும் ஒரு முறை அவரை திரையிலாவது பார்த்து விடமாட்டோமோ என்று ஆசைப்பட்டவர்களுக்கு------ "இந்தியன் 2  " இந்த வருடம் இறுதியில் வரும் என்று எதிர்பார்க்கலாம். இந்தியன் 2 இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய ஷங்கரே இயக்கிறார். இதில் கமல் வயதான தோற்றத்திலும் இளமையான தோற்றத்திலும் வருகிறார்  வெளி

கொல்கத்தா எதிர்க்கட்சிகளின் மாநாட்டில் ஸ்டாலின் பேச்சு அதிர்வலைகளை உருவாகியுள்ளது

எதிர் கட்சிகளின் மாநாடு  பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் ஒற்றுமையான கருத்தோடு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்துஉள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அனைத்து மாநிலங்களை சேர்ந்த தலைவர்களும் ஒன்று சேர்ந்துள்ளது பாஜக கட்சினருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது  ஸ்டாலின் அதிரடி பேச்சு  வங்காள முதல்வரின் அழைப்பை ஏற்று  திமுக தலைவர்  ஸ்டாலின் இன்று கொல்கத்தாவில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் தேசிய ஒற்றுமை கூட்டத்தில்(UNITED INDIA RALLY) பங்கேற்றுள்ளார்.  முதலில் வங்க மொழியில் பேசிய ஸ்டாலின் பின்பு தமிழ் மொழியில் பேசினார். குறிப்பாக அவர் கூறிய ஒரு விஷயம் இந்தியா அளவில் பெரும் தாக்கத்தை உருவாகியுள்ளது  ஸ்டாலின் பேசியதாவது  : நான் இங்கு வந்ததற்கான முக்கிய காரணம் இந்தியாவிற்கு இரண்டாவது சுகந்திரத்தை வாங்குவதற்காகத்தான் என்றார். ஸ்டாலினின் இந்த பேச்சிற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது  கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு