இந்தியன் 2
கமல் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் இந்தியன்- 2 இதனை ஷங்கர் இயக்கவிருக்கிறார் . இது முற்றிலும் அரசியல் பேசும் படமாக அமையவிருப்பது நாம் அறிந்ததே . இப்படத்தின் FIRST LOOK போஸ்டர்கள் மூன்று அடுத்தடுத்து ஷங்கர் ரிலீஸ் செய்துள்ளார் . அந்த மூன்று போஸ்டர்களும் கமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையிலேயே அமைந்து ட்ரெண்டிங்கில் உள்ளது இந்தியன் - 2 லும் கமல் வர்மக்கலை பயன்படுத்துவார் என்பது அதில் தெளிவாக தெரிகிறது.கமலின் புதிர்
போஸ்டர்களில் வேறு ஒரு குறிப்பை இயக்குனர் ஷங்கர் விட்டுள்ளார் என்று கமல் ரசிகர்கள் வலைத்தளங்களில் பெரிதும் விவாதித்து வருகிறார்கள்அக்குறிப்பை அறிய போஸ்டர்களை கவனித்தால் தெள்ளத்தெளிவாக ஷங்கர் அனைத்து போஸ்டர்களிலும் கமலின் இடது கண்ணை INTENTIONAL -ஆக மறைத்துள்ளது தெளிவாக தெரிகிறது.
இதனால் கமல் ரசிகர்கள் வர்மக்கலை போன்ற எதோ ஒன்றை கமல் தனது இடது கண்ணை வைத்து செய்வார் என்றும் அதனாலேயே அவர் அதனை மறைத்துள்ளார் என்று வலைத்தளங்களில் வைரலாக விவாதித்து வருகின்றனர்
கமலின் இந்தியன் 2 படம் செய்திகள்
.
Comments
Post a Comment