Skip to main content

காணும் பொங்கல் அன்று மெரினாவில் தொலைந்து போன கணவர்களை அவர்களின் மனைவியிடம் சேர்த்து வைத்த போலீஸ் - வீடியோ


திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் குழந்தைகள் விளையாடும் பொழுதோ அல்லது கவனக்குறைவினால் குழந்தைகள் வழிமாறி சென்றுவிடுவார்கள்.

அவர்களை கண்டுகொள்பவர்கள் அருகில் இருக்கும் தற்காலிக போலீஸ் பூத்தில் விடுவார்கள் அவர்களை போலீசார் ஒலிபெருக்கியில் மூலமாக அவர்கள் பெற்றோரை கண்டுபிடித்து சேர்த்துவைப்பார்கள்.  


மெரினா

காணும் பொங்கல்னா நேற்று சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலை மோதியது. அந்த கூட்டத்தில் தங்களது கணவர்களை தொலைத்து விட்டு போலீஸின் உதவியை நாடி தங்களது கணவர்களை கண்டுபிடித்தனர்.


குழந்தைகளை போல தங்களது கணவர்களை மெரினா கூட்டத்தில் தொலைத்த மனைவிகளை வேடிக்கையாக தான் மக்கள் பார்த்தனர்.Comments

Popular posts from this blog

Tamil Movie Updates - "தளபதி 63" தமிழ் சினிமாவுக்கே புதுசா இருக்கும் சொல்கிறார் அட்லீ

TAMIL MOVIE UPDATES தமிழ் சினிமாவில் அடுத்து வரப்போகும் சில வருடங்களுக்கு விஜய் தான் நம்பர் 1 என்பதை விஜயின் நடிப்பில் வெளியான  கடைசி  ஐந்து படங்கள்,  தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்திராத சாதனை செய்து முதல் இடத்தில உள்ளது.


படத்தின் டீசரில் ஆரம்பித்து படத்தின் வியாபாரம் வரை விஜய் படங்களின்  சாதனைகளை பார்த்து. தமிழ் சினிமாவில் "சூப்பர்ஸ்டார்" ரஜினிக்கு அடுத்து இவர் தான் என்று பேசவைத்து  இருக்கிறது. அடுத்து இவர் நடிக்கப்போகும் படங்களை கவனமாக தேர்ந்துஎடுத்தல் தான் இவர் பிடித்திருக்கும் இடத்தை தக்கவைத்து கொள்ளமுடியும்.

தளபதி "63" சர்கார் படத்தை அடுத்து விஜய் நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்காத காரணத்தால்  "தளபதி 63" என்று அழைத்து வருகின்றனர். AGS தயாரிப்பில் பிரமாண்டமாக  உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி  விஜயின்  "தேறி" & "மெர்சல்" படங்களை  இயக்கிய அட்லீ இந்த படத்தை இயக்குகிறார். இவர் இதுவரை எடுத்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றது அதிலும் குறிப்பாக அட்லீ - விஜய்  கூட்டணியில்…

ஊடகங்கள் மறைத்த நம்மவர் கமலஹாசனின் பயணம் ஒரு சிறப்பு தொகுப்பு - பகுதி 1

பிப்ரவரி 21,2018 மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்ட நாள் முதல் நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு  பெருகி வருகிறது இது வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை  இதற்கு ஆதாரம்  தரும் வகையில் அமைந்தது மக்களுடனான நம்மவரின் பயணம் . அவர் பயணம் செய்த இடங்கள் பற்றிய சிறப்பு தொகுப்பு மல்லசமுத்திரத்தில் மக்கள் வெள்ளத்தில் நம்மவரின் மக்களுடனான பயணம்.


ஆத்தூர் மக்களின் அன்பு வெள்ளத்தில் மய்யம் கொண்ட நம்மவர்!!


மக்கள் வெள்ளத்தில் நம்மவரின் மக்களுடனான பயணம்.
இடம் : கோட்டை மைதானம், சேலம்.

பாவை கல்லுரியில்

மக்களுடனான பயணம் நம்மவருடன் மேட்டூர் மக்கள்


மக்களுடனான பயணத்தில் நம்மவருடன் கெங்கவல்லி மக்கள்

மக்களுடனான பயணத்தில் நம்மவருடன் நாமக்கல் மக்கள்


மழையென்றும் பொருட்படுத்தாமல் நம்மரின் பேச்சை கேட்டு மலைத்தனர் திருச்செங்கோடு மக்கள்

’மக்களுடனான பயணத்தில்’ நம்மவருடன் குமாரபளைய மக்கள்

மக்களுடனான பயணத்தில் நம்மவருடன் ராசிபுரம் மக்கள்


SARKAR STORY ???

As the much awaited teaser of Sarkar is finally out and started to smash the youtube records as of now the likes have reached to 575k within 45 mins We also tried to decrypt the teaser of SARKAR to know the story line Opening of the teaser shows us Las vegas backdrop where varalakshmi tells us about the hero as he is a CORPORATE MONSTER & he will go to any extent to outbeat his opponent 


 This shows that Vijay is playing a strong and a fast paced character n this movie with no doubt  Now he came to India for what ... (may be a question for a few minutes in the movie)  During a press meet Vijay reveals that he is here to cast his vote to the press peoples (from the airport)

Then a few clips of song and a swift action sequence and shows keerthy suresh working in the voting place ,where vijay waits to cast his vote
Later he enters inside the voting place and finds out his vote has been (forged) voted by someone else  At this scene we can see keerthy suresh is walking out with vijay …

பிஜேபிக்கு பதிலடி கொடுத்த "தல"

கற்றுக்கொள்ளவேண்டும்   சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தோடு மோதி பார்த்த ஒருவரை எப்படி அணுகவேண்டும் என்று இன்னும் தெளிவாக கற்றுக்கொள்ளவேண்டும் தமிழக பிஜேபி கட்சியினர்.

"தல"  எத்தனை தலைகள் வந்தாலும் தமிழ்நாட்டில் "தல" என்று சொன்னால் சட்டென எல்லோர் நினைவிருக்கும் வருவது அஜித் தான். இத்தனை வருட தமிழ் சினிமா வாழ்க்கையில் பக்குவப்பட்ட சில மனிதர்களை விரல் விட்டு எண்ணி  விடலாம். அந்த எண்ணிக்கையில் முதலில் இருப்பது "தல" தான்.

தனக்கென தனி ரூட் எடுத்து தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறார் "தல"  தமிழ் சினிமா வரலாறில்   தனக்கென ஒரு தனி மாநிலமே உருவாகும் வகையில் கோடிக்கணக்கான ரசிகர்களின்  எண்ணிக்கை கொண்ட "தல". இதுவரை அதை எந்த ஒரு சுயநலத்திற்கும் பயன்படுத்தியதில்லை. அப்படி ஒரு அந்தஸ்து அவருக்கு இருந்தும் ஏப்ரல் 2011ல் தமிழ் சினிமா வரலாறில் யாரும் செய்யாத ஒரு விஷியத்தை செய்தார் "தல". தன் ரசிகர் மன்றத்தை கலைத்தது தான் விஷயம்.

பிஜேபி  நேற்று திருப்பூரில் நடந்த பிஜேபி கட்சி ஆள் சேர்ப்பு நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியில் இருந்து பலர் பிஜேபியில் இணைந்தன…

எனக்கு 1ஜி 2ஜி எல்லாம் வேண்டாம் கமல் கல்லூரி விழாவில் அதிரடி பேச்சு - வீடியோ

கமல்  மக்கள் நீதி மய்யம் தொடங்குவதற்கு முன்பில் இருந்தே கமல் கல்லூரி விழாக்களில் சிறப்பு அழைப்பாளராக அவ்வப்பொழுது பங்கேற்று வந்தார். கட்சி ஆரம்பித்த பிறகு இது போன்ற விழாக்களுக்கு கமலுக்கு அழைப்பு வருவது அதிகரித்துள்ளது 

கல்லூரிகளில் தடை  தமிழகத்தின் ஆளும்கட்சியினர்  "மக்கள் நீதி மய்யத்தின்" தலைவர் கமல் ஹாசனின்  செல்வாக்கு அதிகரிப்பதை உணர்ந்து. அவர் இது போன்ற விழாக்களில் பங்கெடுப்பதை தடை செய்து வந்தனர். இருந்தும் சில கல்லூரிகளில் இவர்களின் மிரட்டலை கண்டுகொள்ளாமல் "கமல்" அவர்களை தொடர்ந்து அழைத்து தான் வருகின்றனர் 

WCC & SDNB வைஷ்ணவ கல்லூரி விழா  WCC கல்லூரி விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கமலை மாணவர்கள் அவரின் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றியும், அரசியில் பற்றியும் கேள்வி கேட்டனர் அதற்கு கமல் அளித்த பதில்கள் 


மாணவிகளின் நவீன குளவைச்சத்தம்....!

பல குயில்கள் இணைந்து ஒலிக்கும் தேசிய கீதம்....!!

நம்மவர்..!!!#TNVotesForIndia#NammaVaakuNammaArasiyal#NammavarForVotersDaypic.twitter.com/zxz6kDr2yz — Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) January…