Skip to main content

பிஜேபிக்கு பதிலடி கொடுத்த "தல"

கற்றுக்கொள்ளவேண்டும்  

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தோடு மோதி பார்த்த ஒருவரை எப்படி அணுகவேண்டும் என்று இன்னும் தெளிவாக கற்றுக்கொள்ளவேண்டும் தமிழக பிஜேபி கட்சியினர்.


"தல" 

எத்தனை தலைகள் வந்தாலும் தமிழ்நாட்டில் "தல" என்று சொன்னால் சட்டென எல்லோர் நினைவிருக்கும் வருவது அஜித் தான். இத்தனை வருட தமிழ் சினிமா வாழ்க்கையில் பக்குவப்பட்ட சில மனிதர்களை விரல் விட்டு எண்ணி  விடலாம். அந்த எண்ணிக்கையில் முதலில் இருப்பது "தல" தான்.


தனக்கென தனி ரூட் எடுத்து தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறார் "தல" 

தமிழ் சினிமா வரலாறில்  

தனக்கென ஒரு தனி மாநிலமே உருவாகும் வகையில் கோடிக்கணக்கான ரசிகர்களின்  எண்ணிக்கை கொண்ட "தல". இதுவரை அதை எந்த ஒரு சுயநலத்திற்கும் பயன்படுத்தியதில்லை. அப்படி ஒரு அந்தஸ்து அவருக்கு இருந்தும் ஏப்ரல் 2011ல் தமிழ் சினிமா வரலாறில் யாரும் செய்யாத ஒரு விஷியத்தை செய்தார் "தல". தன் ரசிகர் மன்றத்தை கலைத்தது தான் விஷயம்.


பிஜேபி 

நேற்று திருப்பூரில் நடந்த பிஜேபி கட்சி ஆள் சேர்ப்பு நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியில் இருந்து பலர் பிஜேபியில் இணைந்தனர். அதில் திருப்பூரில் அஜித் ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டு 100கும் அதிகமானோர் பிஜேபியில் இணைந்தனர் 


இணைப்பு நிகழ்ச்சியை தலைமை தங்கி பேசிய தமிழிசை "அஜித்" ஒரு நல்ல மனிதர் என்றும் சினிமாவில் நல்ல பெயரை வாங்கியவர் என்றும் இனி அஜித் ரசிகர்கள் பிஜேபி கட்சியின் கொள்கைகளை தமிழகம் முழுவதும் பரப்பவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் 
அரசியில வேண்டாம் என்று சொன்ன அஜித்குமாரை அவரது ரசிகர்கள் வழியாக உசுப்பி விட்டது போல் தான் பார்த்தனர் அரசியல் விமர்சகர்கள்  


பதிலடி கொடுத்த அஜித் 

இன்று மலை யாரையும் குறிப்பிடாமல் தெளிவான அறிக்கை வெளியிட்டுள்ளார் "தல"
அதில் அவர் கூறியதாவது 



Comments

Popular posts from this blog

சர்கார் டீசர் - சொல்வதும் மறைப்பதும் என்ன?

சாமி !!!  கோடி  பார்வையாளர்களை தாண்டி பாய்ந்து கொண்டிருக்கிறது சர்கார் டீசர். 


சரி , டீசர் சொல்வதும் மறைப்பதும் என்ன?   கதையின் சாரம் புரியும்படி டீசரை அமைத்திருப்பது இப்படத்தில் கதை கருவையும் தாண்டி படத்தில் முருகதாஸ் ஸ்டைலில் பல stratergical கண்டன்ட் இருக்கும் என்பது தெரிகிறது.

லாஸ் வேகாஸில் உள்ள "Paris las vegas" ஹோட்டல் பின்புலத்தில் ஆரம்பிக்கிறது டீசர் ஆரம்பத்தில் கார்பரேட் ஜாம்பவானாக வர்ணிக்கப்படும் விஜய், தேர்தலில் வாக்களிப்புக்காக இந்தியா வருவதாக கூறுகிறார். அதன் பின்வரும் காட்சிகளில் அவரின் ஓட்டை வேறு ஒருவர் போட்டிருப்பது தெரிகிறது. இதனால் விஜய் அரசியல் களத்திற்க்குள் வருகிறார்.

மேலும் ராதாரவி, வரலட்சுமி அவரது எதிரிகளாக காட்டப்படுகிறார்கள். பின்வரும் காட்சிகளில் மேடை ஒன்றில் விஜய் பேசி விட்டு வருகிறார் என்பது தெரிகிறது . வேறு காட்சியில் கலவரம் ஒன்றில் அவர் இருப்பது தெரிகிறது. ஆனால் இவ்விறு காட்சிகளும் ஒரே இடத்தில் நடப்பது அவற்றின் பின்புலத்தை உற்று கவனித்தால் தெரியும்.


மேலும் விஐய் ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் ஆக்க்ஷன் காட்சிகள் சில இடம் பெற்றுள்ளன.


விஐய் …

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது

கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் பிரபலமான இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு இந்தியா முழுவதிலும் ரசிகர்கள் உண்டு. கீர்த்தி சுரேஷ் கடந்த வருடங்களில் தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார் இதற்கு மிக முக்கியமான கரணம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் அதிகமாக இருப்பதுதான்  சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்ற பொழுது இவரை பார்க்க வந்த கூட்டத்தை பார்த்து மற்ற தமிழ் நடிகைகளுக்கு கொஞ்சம் பிபி எகிறியிருக்கும் ஏனென்றால் இதுவரை தமிழ் சினிமாவில் எந்த நடிகைக்கும் இந்த அளவிற்கு கூட்டம் கூடியது இல்லை 

தமிழ் படங்கள்  கடந்த வருடம் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழில் மட்டும் 6 படங்கள் வெளியாகி உள்ளது  தானா சேர்ந்த கூட்டம் நடிகையர் திலகம் சாமி ஸ்கொயர் சண்டக்கோழி 2சர்க்கார்                                                                                                                                          இதில் நடிகையர் திலகம் படம் இவர்க்கு பெரும் வரவேற்பு கிடைத்தது , இந்த படம் தெலுங்கில் மகாநடிகை என்று வெளியிடப்பட்டது அதற்கும் தெலுங்கில் மிக பெரிய வர…

எனக்கு 1ஜி 2ஜி எல்லாம் வேண்டாம் கமல் கல்லூரி விழாவில் அதிரடி பேச்சு - வீடியோ

கமல்  மக்கள் நீதி மய்யம் தொடங்குவதற்கு முன்பில் இருந்தே கமல் கல்லூரி விழாக்களில் சிறப்பு அழைப்பாளராக அவ்வப்பொழுது பங்கேற்று வந்தார். கட்சி ஆரம்பித்த பிறகு இது போன்ற விழாக்களுக்கு கமலுக்கு அழைப்பு வருவது அதிகரித்துள்ளது 

கல்லூரிகளில் தடை  தமிழகத்தின் ஆளும்கட்சியினர்  "மக்கள் நீதி மய்யத்தின்" தலைவர் கமல் ஹாசனின்  செல்வாக்கு அதிகரிப்பதை உணர்ந்து. அவர் இது போன்ற விழாக்களில் பங்கெடுப்பதை தடை செய்து வந்தனர். இருந்தும் சில கல்லூரிகளில் இவர்களின் மிரட்டலை கண்டுகொள்ளாமல் "கமல்" அவர்களை தொடர்ந்து அழைத்து தான் வருகின்றனர் 

WCC & SDNB வைஷ்ணவ கல்லூரி விழா  WCC கல்லூரி விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கமலை மாணவர்கள் அவரின் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றியும், அரசியில் பற்றியும் கேள்வி கேட்டனர் அதற்கு கமல் அளித்த பதில்கள் 


மாணவிகளின் நவீன குளவைச்சத்தம்....!

பல குயில்கள் இணைந்து ஒலிக்கும் தேசிய கீதம்....!!

நம்மவர்..!!!#TNVotesForIndia#NammaVaakuNammaArasiyal#NammavarForVotersDaypic.twitter.com/zxz6kDr2yz — Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) January…

மாரி படத்தின் கறிக்கொழம்பே பாடல் வெளியானது - தனுஷ் எழுத்துக்களில் யுவன்ஷாங்கர் ராஜா இசையில்

தனுஷ்  தனுஷ் தனது நடிப்புக்கு மட்டும் இல்லாமல் நடனம், பாட்டு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்  என  பல துறைகளில் பெயர் எடுத்துள்ளார்
அதிலும் குறிப்பாக தனது படங்களுக்கு பெரும்பாலும் அவர் பாட்டு எழுதும் பழக்கமுள்ளவர் அவரது புதிய படமான மாரி 2 படத்துக்கும் அவரே பாடல் எழுதியுள்ளார்


மாரி 2மாரி படம் 2015ம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் சக்கை போடு போட்டது இந்த படத்தின் இரண்டம் பாகம் இருக்கும் என்று முன்பே தனுஷ் சொன்னது போல் தற்போது மாரி 2 படம் ரெடியாகி வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாகவுள்ளது  
ரவுடி பேபி 
மாரி 2 படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதலாவதாக "ரவுடி பேபி" பாடல் வெளியாகியுள்ளது. ஹேய் கோலிசோடாவே என் கறிக்கொழம்பே என்று ஆரம்பிக்கும் இந்த ரவுடி பேபி பாடல் வெளியான சில மணி நேரங்களில் வைரல் ஆகியுள்ளது தற்போது வரை இதை 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளார் 
பிரபுதேவா & யுவன் ஷங்கர் ராஜா  இந்த பாடலில் அடுத்த முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பாடலை பிரபுதேவா இயக்கியுள்ளார். சும்மாவே தனுஷ் ஆடுவார் …