Skip to main content

இந்த படத்தின் டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து முதல் காட்சி பார்த்த ரசிகர்கள்

பேட்ட VS விஸ்வாசம் 


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு பெரிய படங்கள் வெளியாகியுள்ளது, ரஜினிகாந்த் நடிப்பில் "பேட்ட" மற்றும் அஜித் நடிப்பில் "விஸ்வாசம்". இந்த இரண்டு படங்களும் தமிழகம் மட்டும்இன்றி உலக அளவில் வெளியாகியுள்ளது 
இந்த படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ரசிகர்களால் முன்பதிவு செய்ப்பட்டுவிட்டது 


திண்டுக்கல் 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் ஒரு தியேட்டரில் விஸ்வாசம் படத்தின் முதல் காட்சியை பார்க்க அஜித் ரசிகர்கள் பலர் திரண்டிருந்தனர்.


டிக்கெட் காண்பித்த அனைவரையும் ஊழியர்கள் திரைஅரங்கிற்குள் அனுமதித்தனர், படம் ஆரமிப்பித்த சில நிமிடங்களில் திரை அரங்க உரிமையாளர் அரங்கிற்குள் சென்றதும் அதிர்ச்சி அடைந்தார். 
நூற்றுக்கும் அதிகமானோர் நின்றுகொண்டு படம் பார்த்து கொண்டிருந்தனர் , உரிமையாளர் டிக்கெட்டை வாங்கி சோதனை செய்தபோது அது கலர் ஜெராக்ஸ் என்பது தெரிய வந்துள்ளது 

இதில் பலர் அந்த கலர் ஜெராக்ஸையும் நூற்று கணக்கில் காசுகொடுத்து வாங்கியது தான் விஸ்வாசத்தின் உச்சம். அதற்கு அடுத்த காட்சிகள் டிக்கெட்டை சோதனை செய்த பின்பு அனுமதிக்கப்பட்டது 

Comments

Popular posts from this blog

சர்கார் டீசர் - சொல்வதும் மறைப்பதும் என்ன?

சாமி !!!  கோடி  பார்வையாளர்களை தாண்டி பாய்ந்து கொண்டிருக்கிறது சர்கார் டீசர். 


சரி , டீசர் சொல்வதும் மறைப்பதும் என்ன?   கதையின் சாரம் புரியும்படி டீசரை அமைத்திருப்பது இப்படத்தில் கதை கருவையும் தாண்டி படத்தில் முருகதாஸ் ஸ்டைலில் பல stratergical கண்டன்ட் இருக்கும் என்பது தெரிகிறது.

லாஸ் வேகாஸில் உள்ள "Paris las vegas" ஹோட்டல் பின்புலத்தில் ஆரம்பிக்கிறது டீசர் ஆரம்பத்தில் கார்பரேட் ஜாம்பவானாக வர்ணிக்கப்படும் விஜய், தேர்தலில் வாக்களிப்புக்காக இந்தியா வருவதாக கூறுகிறார். அதன் பின்வரும் காட்சிகளில் அவரின் ஓட்டை வேறு ஒருவர் போட்டிருப்பது தெரிகிறது. இதனால் விஜய் அரசியல் களத்திற்க்குள் வருகிறார்.

மேலும் ராதாரவி, வரலட்சுமி அவரது எதிரிகளாக காட்டப்படுகிறார்கள். பின்வரும் காட்சிகளில் மேடை ஒன்றில் விஜய் பேசி விட்டு வருகிறார் என்பது தெரிகிறது . வேறு காட்சியில் கலவரம் ஒன்றில் அவர் இருப்பது தெரிகிறது. ஆனால் இவ்விறு காட்சிகளும் ஒரே இடத்தில் நடப்பது அவற்றின் பின்புலத்தை உற்று கவனித்தால் தெரியும்.


மேலும் விஐய் ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் ஆக்க்ஷன் காட்சிகள் சில இடம் பெற்றுள்ளன.


விஐய் …

சர்கார் பட பிரச்னைகள் - காரணம் யார் ??? -அதிர்ச்சி தகவல் தரும் அஜித் ரசிகர்கள்

சர்கார் படம் வெளிவருவதற்கு முன்பிலிருந்தே பிரச்னைகள் ஒவ்வொன்றாக  ஆரம்பித்து படம் தீபாவளி அன்று ரிலீஸ் செயப்பட்டது , வெளியான இரண்டே நாட்களில் பிரச்னை பெரிதாக வெடித்தது
சர்ச்சை காட்சிகளை நிக்க கோரி தமிழ்நாடு முழுவதும்  சர்கார் ரிலீஸ் செய்யப்பட்டுள்ள அனைத்து  தியேட்டர் முன்பும் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் ,அதற்கு பின் சர்கார் பட குழுவினர் சர்ச்சைக்குரிய காட்சிகளை நிக்க ஒப்புக்கொண்டனர்

தற்போது ஒரு திடுக்கிடும் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது ,சர்கார் படத்திற்கு ஏற்பட்ட முழு பிரச்னைகளுக்கும்  இவர் தன் கரணம் என்று  இணையத்தில் வைரலாகி வருகிறதுஎப்பா சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு உள்ளே மக்களுக்காக இவ்ளோ விஷய்ங்களா பண்ணிருக்காங்க

கேவடிய,குஜராத் : பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள "இந்தியாவின் இரும்பு மனிதர்" என்று அழைக்கப்படும் மறைந்த முதல் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை  திறந்து வைத்தார் முதலில் சர்தார் படேல் பற்றி  குஜராத் மாநிலத்தை சேர்ந்த ,சர்தார் வல்லபாய் படேல் ,சுகந்தர இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும் ,உள்துறை அமைச்சராகவும் இருந்தார்  பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து நாடு சுதந்திரம் பெற்றபின் ,500க்கும் மேற்பட்ட சமஸ்தான்களை ஒருங்கிணைத்து ,முழு இந்தியாவை உருவாக்கியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு அதனாலேய இவரை இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கிறோம் 


சர்தார் வல்லபாய் படேல் சிலை  மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது 2013ல் ,நர்மதை ஆற்றின் நடுவில் உள்ள தீவில் ,சர்தார் சரோவர் அணை அருகில் 597 அடி(182 மீட்டர் ) உயரத்தில் சர்தார் படேல் சிலை அமைக்க திட்டமிடப்பட்டது  இதற்கான செலவு மட்டும் 2,989 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது   
சிலைக்குள் இத்தனை விஷய்ங்களா   சிலைக்குள் இரண்டு அதிவேக லிப்ட்கள் இயக்கப்படுகிறது இது சிலையின் மார்பு பகுதிவரை செல்கிறது அங்கிருந்து நீங்க…

Trumps new tweet sends a strong vibe across the planet

It is not going to be the same after the sanctions,this is really going to be hard for  Iran.The trump administration is all set to reimpose the sanctions which has been lifted during the Obama regime,it is signed as a part of 2015 nuclear agreement.
Mike pompeo said the US is going to grant temporary waivers to 8 jurisdictions from energy related sanctions that will be implemented from November 5th monday it is done to pressure the iranian regimePompeo added that this sanctions is really going to hit the core areas of Iran's economy".It is really necessary to seek some changes on the part of the regime .European union is going to get the waiver and also china and russia,the other signatories to the deal hs staunchly opposed the us move to leave the 2015 nuclear agreement known as Joint comprehensive plan of actionThe countries which are expected to have the temporary sanctions over energy deal with Iranian are Japan,South Korea and india.This is given because they have shown …

SARKAR OFFICIAL TEASER

⇓⇓⇓TEASER VIDEO BELOW ⇓⇓⇓ A few weeks back the audio of SARKAR is released by Sun pictures from that moment on SARKAR is the talk of town 

It is no doubt that sarkar is going to shatter the box office in a much grandeur way and it is also going to say a huge message on political grounds there is no doubt in that.
Ar Murugadoss and vijay combo has so far gave huge hits ,hope that magic will happen in this movie too HERE IS THE OFFICIAL TEASER OF SARKAR

CLICK THE LINK TO KNOW ABOUT SARKAR STORY - SARKAR STORY REVEALED