கொல்கத்தா கூட்டம்
இன்று பாஜக ஆட்சிக்கு எதிராக அனைத்து மாநிலங்களில் இருந்தும் தலைவர்கள் ஒன்று திரண்டு மெகா மாநாடு நடத்தினர், இந்த மாநாட்டை வங்காள முதல்வர் மம்தா பண்ணேர்ஜீ தலைமை தாங்கினார்
இது பாஜகவினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது
எச் ராஜாவின் ட்விட்டர் பதிவு
இன்று மலை பாஜக பிரமுகர் ராஜாவின் ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் பற்றி கிண்டலாக ஒரு பதிவு செய்துள்ளார், இந்த பதிவு திமுக தொண்டர்களுக்கு கோவத்தை ஏற்படுத்தியது
அந்த பதிவும் பதில்களும் பின்வரும்
ஒரு மாணவனிடம் சுக்கு, மிளகு, திப்பிலி என்று எழுதிக் கொடுத்ததை அவன் சுக்குமி, லகுதி, ப்பிலி என்று படித்தானாம். இந்த பதிவிற்கும் கொல்கத்தாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.— H Raja (@HRajaBJP) January 19, 2019
'சிறுநீர் பாசனம்' மறந்துட்டீங்களா சார்?— fart+barf (@fartbarf2) January 19, 2019
அட மூதேவி.. நீ ஒழுங்கா சொன்னாலே ஒரு மண்ணும் புரியாது.. இதுல உனக்கு மறைமுக கருத்து வேறு ஒரு கேடு..— ThahirAbuDiyan (@fightforcaus) January 19, 2019
அடேய் சிறுநீராக பாசன திட்டம்! முதல்ல உன் பின்னாடி ஒழுங்கா கழுவு பிறகு அடுத்தவருக்கு கழுவலாம்— மாங்குடிகணேஷ் (@mangudiganesh) January 19, 2019
அது சரி விஜய் மல்லையா 35 கோடி உன் கட்சிக்கு கொடுத்து தப்பிக்கவிட்டதை செக் நகலை முகநூலில் தெரிக்க விட்டிருக்கான்கள்.அதைப்பார் ஆண்டி இண்டியனே.— mohamed farooq (@farooqdm) January 19, 2019
அருண் ஜட்டிய நான் சொல்லல!— S.PARANTHAMAN 🇮🇳 🇮🇳 🇮🇳 (@sparjaga) January 19, 2019
😀
ஒரு மாணவனிடம் h.ராஜா என்று எழுதிக் கொடுத்ததை அவன் எச்சை என்று படித்தானாம். இந்த பதிவிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.— A. K. santhosh Kumar Avadi Dmk (@SanthoshDmk3) January 19, 2019
தமிழ்நாட்டிலிருந்து எதிர்க்கட்சிகளின் மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். ஸ்டாலின் பேசியது இந்தியா அளவில் அதிர்வலைகளை உருவாகியுள்ளது மேலும் படிக்க இங்கே அழுத்தவும்
கிண்டலான பதிவு செய்த எஸ்வி சேகரை கழுவி உத்தியை ட்விட்டர் வாசிகள்
Comments
Post a Comment