Skip to main content

தலைக்கு வந்த புது சோதனை

தல @ அஜித் குமார் 

தமிழ்நாட்டில் "தல" என்றல் முதலில் நம் நினைவிருக்கு வருவது அஜித்தின் முகம்தான். அவரது ரசிகர்கள் அவருக்காக கொடுத்த பெருமை  தான் அந்த "தல" என்கின்ற  பட்டம். 


தல என்ற அந்த பெயர் வைத்த சில வருடங்களில் அவரது நிஜ பெயரான "அஜித்குமார்" தமிழ் மக்களுக்கு மறந்து தான் போனது. அந்த அளவிற்க்கு "தல" என்ற பெயர் அவருக்கு செட்டாகியிருந்தது தான் முக்கிய கரணம் 

ரசிகர்மன்றம் 

சில ஆண்டுகளுக்கு முன்பு, தெளிவாக சொல்லவேண்டும் என்றல் ஏப்ரல் 2011 வருடம் தனது ரசிகர் மன்றங்களை கலைப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அஜித் தனது ரசிகர்மன்றங்களை  கலைத்து விட்டார் என்றார் என்ற செய்தி தமிழகம் எங்கும் தீயாக பரவியது.





இதற்கு கரணம் அரசியல் காட்சிகளாக இருக்குமோ என்ற பேச்சுகளும் வந்தது. ஆனால் அதை மறுத்த அஜித் அவர் அறிக்கையில்  சொன்ன  பதில்:அஜித்  ரசிகர்கள் என்ற போர்வையில் தவறான நோக்கில் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதால் ரசிகர்மன்றங்களை கலைத்தார் என்றனர் "தல" . தனக்கென்று ஒரு தனி கட்சி ஆரம்பிக்கவே ஒரு மாபெரும் கூட்டம் இருந்தும், இந்த அரசியல் மற்றும் அதனை சார்ந்த விஷியங்கள் வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தார் 

பொதுசேவை 

ரசிகர் மன்றங்கள் வேண்டாம், அரசியல் வேண்டாம் என்று "தல" இருந்தாலும் அவர் தன்னை சார்ந்தவர்களுக்கும். வறுமையில் இருப்பவர்களுக்கும் எப்பொழுதும் உதவி செய்து கொண்டு தான் இருந்தார் இப்போதும் செய்து கொண்டு தான் இருக்கிறார். இதில் அதிகம் வெளிய தெரியாமல் தான் செய்துகொண்டிருக்கிறார்.அவருக்கு விளம்பரம் தேவையே இல்லை அதற்கு உதாரணம் - லட்சக்கணக்கான  உறுப்பினர்கள் உள்ள  ரசிகர்மன்றத்தையே  கலைத்த இவர்க்கு மற்றது எல்லாமே தூசி தான்.



புதிய சோதனை 

நேற்று திருப்பூரில் பாஜக சார்பில் நடந்த கூட்டத்தில் பல்வேறு கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள்  பாஜகவில் சேரும் நிகழ்ச்சியும் தமிழிசை சௌந்தராஜன் தலைமையில் நடந்தது அதில் திருப்பூர் "தல" ரசிகர்கள் 100கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர் 

இது குறித்து தமிழிசை கூட்டத்தில் பேசும்பொழுது - அஜித் சினிமா துறையில் நல்லவர் என்று அவர் ரசிகர்கள் பாஜகவின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என்று கூறினார்கள் 

திருப்பூர் ரசிகர்கள் செய்த இந்த வேலைக்கு - தமிழகம் முழுவதும் இருக்கும் அஜித் ரசிகர்கள் இதற்கு என்ன சொல்ல போகிறார்கள் . அரசியலே வேண்டாம் என்று சென்ற அஜித்குமாருக்கு இது ஒரு புது சோதனை தான். இது பற்றி அவர் என்ன சொல்ல போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்   

Comments

Popular posts from this blog

பிக் பாஸ் ஓவியா நடிப்பில் 90 ML - படத்தின் ட்ரைலர் வெளியானது

பிக் பாஸ்  2017 பிக் பாஸ் போட்டிக்கு  பிறகு நடிகை ஓவியா பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு பிரபலமாகி விட்டார் ஓவிய. ஒரு முறை கட்சி தலைவர் ஒருவர் ஓவியாவுக்கு போட்ட ஒரு கோடி வோட்டுகளை  எனக்கு போட்டிருந்தாள்  நான் சி.எம்  ஆகிருப்பேன் என்று சொல்லும் அளவுக்கு ஓவியா மார்க்கெட் எகிறியது.
ஓவியா படம்  பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா  அதிக படங்களில் நடிப்பார் என்று நம்பிக்கொண்டிருந்த "ஓவியா  ஆர்மி" பெரிய அதிர்ச்சி படமே வரவில்லை. தற்போது இவர் நடிப்பில் வெகுநாட்களாக வெளியாகாமல் இருந்த படம்  90 ml. இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது 

90 ML ட்ரைலர் 

Actor Vijay and Atlee combo is in progress

THE DEADLY COMBO IS BACK AGAIN

Talks in the K-Town is in peak about VIJAY 63.Still not yet official but it will be in news in a month or two.After MERSAL and THERI,the deadly combo is ready to power up once again.Yeah the commercial king director Atlee is soon to team up with actor vijay in his 63rd movie.


Rumors are spreading around the K-town yet still no green signal from both ILAYATHALAPATHI VIJAY AND DIRECTOR ATLEE
It seems like the vijay fans will have double deepavali bonus soon ,as SARKAR is set to release which is directed by A.R MURUGADOSS ,which is based on a political theme sure with a vijay as hero and AR team  sure this will give us new dimension to see politics.It seems soon before the release of vijay's SARKAR we will having the official news of vijay 63,so get vijay fans get ready for double dammaka.

மாரி படத்தின் கறிக்கொழம்பே பாடல் வெளியானது - தனுஷ் எழுத்துக்களில் யுவன்ஷாங்கர் ராஜா இசையில்

தனுஷ்  தனுஷ் தனது நடிப்புக்கு மட்டும் இல்லாமல் நடனம், பாட்டு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்  என  பல துறைகளில் பெயர் எடுத்துள்ளார்
அதிலும் குறிப்பாக தனது படங்களுக்கு பெரும்பாலும் அவர் பாட்டு எழுதும் பழக்கமுள்ளவர் அவரது புதிய படமான மாரி 2 படத்துக்கும் அவரே பாடல் எழுதியுள்ளார்


மாரி 2மாரி படம் 2015ம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் சக்கை போடு போட்டது இந்த படத்தின் இரண்டம் பாகம் இருக்கும் என்று முன்பே தனுஷ் சொன்னது போல் தற்போது மாரி 2 படம் ரெடியாகி வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாகவுள்ளது  
ரவுடி பேபி 
மாரி 2 படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதலாவதாக "ரவுடி பேபி" பாடல் வெளியாகியுள்ளது. ஹேய் கோலிசோடாவே என் கறிக்கொழம்பே என்று ஆரம்பிக்கும் இந்த ரவுடி பேபி பாடல் வெளியான சில மணி நேரங்களில் வைரல் ஆகியுள்ளது தற்போது வரை இதை 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளார் 
பிரபுதேவா & யுவன் ஷங்கர் ராஜா  இந்த பாடலில் அடுத்த முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பாடலை பிரபுதேவா இயக்கியுள்ளார். சும்மாவே தனுஷ் ஆடுவார் …

கோடி முறைக்கும் மேல் சமூக வலைத்தளங்களில் வைரலாய் பரவும் வீடியோ -லிங்க் உள்ளே

சமீபகாலங்களாக சில அறிய  விடியோக்கள்  சமூக வலைத்தளங்கள் மூலமாக நமக்கு அவ்வப்போது கிடைக்கிறது.

ஸ்காட்லாந்து பெண் தொகுப்பாளினி ஒருவர் கரடி  வீடியோ ஒன்றை இணையதளத்தில் கடந்த மாதம் பதிவேற்றியுள்ளார் அது தற்போது வைரல் ஆகியுள்ளது