Skip to main content

ஆபரேஷன் தாமரை - புதுச்சேரியில் ஆரம்பம்

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 

கடந்த மாதம் வந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜக தலைமையை கொஞ்சம் அதிரவைக்க தான் செய்தது. வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக கருதப்பட்ட இந்த ஐந்து மாநில தேர்தலில் பாஜகவுக்கு பெரிய அளவில் அடிவிழுந்தது. இது எதிர் கட்சிகளின் மத்தியில் பெரிய அளவில் சந்தோஷத்தை ஏற்படுத்தியது 


இந்த முடிவுகளால் பாஜக தலைமையகமும் பாஜக தொண்டர்களும் தற்போது அதிவேகமாக வேலை பார்க்க  தொடங்கிவிட்டனர் 

ஆபரேஷன் தாமரை 

பாஜக தலைமை வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பெரியஅளவில்  வியூகம் செய்துவருகிறது. அந்த திட்டத்திற்கு பெயர் தான் "ஆபரேஷன் தாமரை" என்று வலயத்தளங்களில் பரவலாக பேசி வருகின்றனர்.
நடந்து முடிந்த  ஐந்து தேர்தலிலும் இந்த "ஆபரேஷன் தாமரை" மிஷன்  பாஜகவிற்கு பெரிய அளவில் பாதிப்புகளை தடுத்ததாகவும் நம்பப்படுகிறது 



இந்த ஆபரேஷன் தாமரை  சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் இதன் நோக்கம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் மெகா கூட்டணி அமைக்கவும் பெரிய அளவில் அது இந்த கூட்டணியை ஜெயிக்க வைக்கும் திட்டமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

புதுச்சேரிலும் ஆபரேஷன் தாமரை 

வரும் நாடாளுமன்ற தேர்தல் முந்தைய தேர்தலை போல சுலபமாக இருக்கப்போவதில்லை என்று பாஜக ஆலோசகர்கள் கூறியதை அடுத்து ஒவ்வொரு  நாடாளுமன்ற உறுப்பினர்களும் முக்கியம் என்பதை அறிந்து , தற்போது ஒரு நாடாளுமன்ற தொகுதி கொண்ட புதுச்சேரிலும் ஆபரேஷன் தாமரை செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்  

பாஜக தேசிய தலைவர் அழைப்பு

பாஜக தேசிய தலைவர் அமிட்ஷாவின் அவசர அழைப்பின் பெயரில் நேற்று அதிகாலை விமானம் மூலம் புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் டெல்லி சென்றுள்ளார். 




இந்த அழைப்பற்றி பாஜக போது செயலாளர் தங்க விக்ரமனிடம்  கேட்டபொழுது "விரைவில் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் , புதுச்சேரியில் பாஜக வேட்பாளரை முடிவு செய்யவும் சாமிநாதன் டெல்லி சென்றுள்ளதாக கூறினார். 
இந்த சந்திப்பு புதுச்சேரி பாஜக தொண்டர்களிடையே பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டம் தெளிவாக செயல்பட்டால் பாஜகவிற்கு வெற்றி நிச்சயம் தான்  


Comments

Popular posts from this blog

சர்கார் டீசர் - சொல்வதும் மறைப்பதும் என்ன?

சாமி !!!  கோடி  பார்வையாளர்களை தாண்டி பாய்ந்து கொண்டிருக்கிறது சர்கார் டீசர். 


சரி , டீசர் சொல்வதும் மறைப்பதும் என்ன?   கதையின் சாரம் புரியும்படி டீசரை அமைத்திருப்பது இப்படத்தில் கதை கருவையும் தாண்டி படத்தில் முருகதாஸ் ஸ்டைலில் பல stratergical கண்டன்ட் இருக்கும் என்பது தெரிகிறது.

லாஸ் வேகாஸில் உள்ள "Paris las vegas" ஹோட்டல் பின்புலத்தில் ஆரம்பிக்கிறது டீசர் ஆரம்பத்தில் கார்பரேட் ஜாம்பவானாக வர்ணிக்கப்படும் விஜய், தேர்தலில் வாக்களிப்புக்காக இந்தியா வருவதாக கூறுகிறார். அதன் பின்வரும் காட்சிகளில் அவரின் ஓட்டை வேறு ஒருவர் போட்டிருப்பது தெரிகிறது. இதனால் விஜய் அரசியல் களத்திற்க்குள் வருகிறார்.

மேலும் ராதாரவி, வரலட்சுமி அவரது எதிரிகளாக காட்டப்படுகிறார்கள். பின்வரும் காட்சிகளில் மேடை ஒன்றில் விஜய் பேசி விட்டு வருகிறார் என்பது தெரிகிறது . வேறு காட்சியில் கலவரம் ஒன்றில் அவர் இருப்பது தெரிகிறது. ஆனால் இவ்விறு காட்சிகளும் ஒரே இடத்தில் நடப்பது அவற்றின் பின்புலத்தை உற்று கவனித்தால் தெரியும்.


மேலும் விஐய் ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் ஆக்க்ஷன் காட்சிகள் சில இடம் பெற்றுள்ளன.


விஐய் …

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது

கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் பிரபலமான இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு இந்தியா முழுவதிலும் ரசிகர்கள் உண்டு. கீர்த்தி சுரேஷ் கடந்த வருடங்களில் தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார் இதற்கு மிக முக்கியமான கரணம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் அதிகமாக இருப்பதுதான்  சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்ற பொழுது இவரை பார்க்க வந்த கூட்டத்தை பார்த்து மற்ற தமிழ் நடிகைகளுக்கு கொஞ்சம் பிபி எகிறியிருக்கும் ஏனென்றால் இதுவரை தமிழ் சினிமாவில் எந்த நடிகைக்கும் இந்த அளவிற்கு கூட்டம் கூடியது இல்லை 

தமிழ் படங்கள்  கடந்த வருடம் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழில் மட்டும் 6 படங்கள் வெளியாகி உள்ளது  தானா சேர்ந்த கூட்டம் நடிகையர் திலகம் சாமி ஸ்கொயர் சண்டக்கோழி 2சர்க்கார்                                                                                                                                          இதில் நடிகையர் திலகம் படம் இவர்க்கு பெரும் வரவேற்பு கிடைத்தது , இந்த படம் தெலுங்கில் மகாநடிகை என்று வெளியிடப்பட்டது அதற்கும் தெலுங்கில் மிக பெரிய வர…

எனக்கு 1ஜி 2ஜி எல்லாம் வேண்டாம் கமல் கல்லூரி விழாவில் அதிரடி பேச்சு - வீடியோ

கமல்  மக்கள் நீதி மய்யம் தொடங்குவதற்கு முன்பில் இருந்தே கமல் கல்லூரி விழாக்களில் சிறப்பு அழைப்பாளராக அவ்வப்பொழுது பங்கேற்று வந்தார். கட்சி ஆரம்பித்த பிறகு இது போன்ற விழாக்களுக்கு கமலுக்கு அழைப்பு வருவது அதிகரித்துள்ளது 

கல்லூரிகளில் தடை  தமிழகத்தின் ஆளும்கட்சியினர்  "மக்கள் நீதி மய்யத்தின்" தலைவர் கமல் ஹாசனின்  செல்வாக்கு அதிகரிப்பதை உணர்ந்து. அவர் இது போன்ற விழாக்களில் பங்கெடுப்பதை தடை செய்து வந்தனர். இருந்தும் சில கல்லூரிகளில் இவர்களின் மிரட்டலை கண்டுகொள்ளாமல் "கமல்" அவர்களை தொடர்ந்து அழைத்து தான் வருகின்றனர் 

WCC & SDNB வைஷ்ணவ கல்லூரி விழா  WCC கல்லூரி விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கமலை மாணவர்கள் அவரின் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றியும், அரசியில் பற்றியும் கேள்வி கேட்டனர் அதற்கு கமல் அளித்த பதில்கள் 


மாணவிகளின் நவீன குளவைச்சத்தம்....!

பல குயில்கள் இணைந்து ஒலிக்கும் தேசிய கீதம்....!!

நம்மவர்..!!!#TNVotesForIndia#NammaVaakuNammaArasiyal#NammavarForVotersDaypic.twitter.com/zxz6kDr2yz — Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) January…

மாரி படத்தின் கறிக்கொழம்பே பாடல் வெளியானது - தனுஷ் எழுத்துக்களில் யுவன்ஷாங்கர் ராஜா இசையில்

தனுஷ்  தனுஷ் தனது நடிப்புக்கு மட்டும் இல்லாமல் நடனம், பாட்டு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்  என  பல துறைகளில் பெயர் எடுத்துள்ளார்
அதிலும் குறிப்பாக தனது படங்களுக்கு பெரும்பாலும் அவர் பாட்டு எழுதும் பழக்கமுள்ளவர் அவரது புதிய படமான மாரி 2 படத்துக்கும் அவரே பாடல் எழுதியுள்ளார்


மாரி 2மாரி படம் 2015ம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் சக்கை போடு போட்டது இந்த படத்தின் இரண்டம் பாகம் இருக்கும் என்று முன்பே தனுஷ் சொன்னது போல் தற்போது மாரி 2 படம் ரெடியாகி வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாகவுள்ளது  
ரவுடி பேபி 
மாரி 2 படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதலாவதாக "ரவுடி பேபி" பாடல் வெளியாகியுள்ளது. ஹேய் கோலிசோடாவே என் கறிக்கொழம்பே என்று ஆரம்பிக்கும் இந்த ரவுடி பேபி பாடல் வெளியான சில மணி நேரங்களில் வைரல் ஆகியுள்ளது தற்போது வரை இதை 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளார் 
பிரபுதேவா & யுவன் ஷங்கர் ராஜா  இந்த பாடலில் அடுத்த முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பாடலை பிரபுதேவா இயக்கியுள்ளார். சும்மாவே தனுஷ் ஆடுவார் …