கமல்
மக்கள் நீதி மய்யம் தொடங்குவதற்கு முன்பில் இருந்தே கமல் கல்லூரி விழாக்களில் சிறப்பு அழைப்பாளராக அவ்வப்பொழுது பங்கேற்று வந்தார்.
கட்சி ஆரம்பித்த பிறகு இது போன்ற விழாக்களுக்கு கமலுக்கு அழைப்பு வருவது அதிகரித்துள்ளது
கல்லூரிகளில் தடை
தமிழகத்தின் ஆளும்கட்சியினர் "மக்கள் நீதி மய்யத்தின்" தலைவர் கமல் ஹாசனின் செல்வாக்கு அதிகரிப்பதை உணர்ந்து. அவர் இது போன்ற விழாக்களில் பங்கெடுப்பதை தடை செய்து வந்தனர். இருந்தும் சில கல்லூரிகளில் இவர்களின் மிரட்டலை கண்டுகொள்ளாமல் "கமல்" அவர்களை தொடர்ந்து அழைத்து தான் வருகின்றனர்
WCC & SDNB வைஷ்ணவ கல்லூரி விழா
WCC கல்லூரி விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கமலை மாணவர்கள் அவரின் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றியும், அரசியில் பற்றியும் கேள்வி கேட்டனர் அதற்கு கமல் அளித்த பதில்கள்
மாணவிகளின் நவீன குளவைச்சத்தம்....!— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) January 25, 2019
பல குயில்கள் இணைந்து ஒலிக்கும் தேசிய கீதம்....!!
நம்மவர்..!!!#TNVotesForIndia#NammaVaakuNammaArasiyal #NammavarForVotersDay pic.twitter.com/zxz6kDr2yz
Makkal Needhi Maiam Party President Mr @ikamalhaasan at SDNB Vaishnav College.#TNVotesForIndia#NammaVaakuNammaArasiyal #NammavarForVotersDay pic.twitter.com/2nNQgj7P27— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) January 25, 2019
உங்கள் பிள்ளைகள் அற்புதமான தமிழ்நாட்டில் வலம் வர வேண்டும் அதற்கான விதையை நீங்கள் விதைக்க வேண்டும். - @ikamalhaasan #TNVotesForIndia#NammaVaakuNammaArasiyal #NammavarForVotersDay#SDNBVaishnavCollege pic.twitter.com/Df6bK48zHl— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) January 25, 2019
அரசியல் என்றால் தெரு தெருவாக உண்டியல் குலுக்குவது அல்ல.— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) January 25, 2019
அது கடமை..- @ikamalhaasan #TNVotesForIndia#NammaVaakuNammaArasiyal #NammavarForVotersDay pic.twitter.com/qVz1MbGG1R
பல்வேறு சாதனைகள் செய்ய முடியும் உங்களால் தமிழகத்திற்கு கை கொடுத்து தூக்கி விட முடியாதா ?? - @ikamalhaasan #TNVotesForIndia#NammaVaakuNammaArasiyal #NammavarForVotersDay#SDNBVaishnavCollege pic.twitter.com/8WGLu12fiL— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) January 25, 2019
அரசியலில் இருக்கும் குறைகளை களைவதற்கு உங்களிடம் இருக்கும் திட்டங்கள் என்ன?#WCCStudents— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) January 25, 2019
அத்திட்டங்களின் அட்டவணை மிகப்பெரியது ஆனால் எனக்கு உங்கள் முன் பேசுவதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் நேரம் மிகக்குறைவு@ikamalhaasan #TNVotesForIndia#NammaVaakuNammaArasiyal #NammavarForVotersDay pic.twitter.com/AB0lKEJu9i
எனது வாக்கு விற்பனைக்கல்ல என்று அச்சமின்றி சொல்லுங்கள்.— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) January 25, 2019
வாக்குகளை பணத்திற்கு விற்கும் கூட்டம் நாங்கள் இல்லை என்று உங்கள் கைகளையும் நெஞ்சினையும் உயர்த்திச்சொல்லுங்கள். -@ikamalhaasan #TNVotesForIndia#NammaVaakuNammaArasiyal #NammavarForVotersDay pic.twitter.com/njTlvSqmXb
எங்களுக்கு 1Gயும் வேண்டாம் 2Gயும் வேண்டாம்.— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) January 25, 2019
மக்கள் நீதி மய்யம் கட்சியின் முழு முதல் கவனமும் நோக்கமும் தமிழத்தின் நலன் மட்டுமே.அதற்கு வழிவகுக்கும் அனைத்தையும் நாங்கள் முன்னெடுப்போம். கூட்டாட்சியின் மாண்பினையும், சுயாட்சியின் வலிமையையும் வலியுறுத்துவோம். -@ikamalhaasan pic.twitter.com/01BKovFmPQ
Comments
Post a Comment