எதிர் கட்சிகளின் மாநாடு
பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் ஒற்றுமையான கருத்தோடு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்துஉள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அனைத்து மாநிலங்களை சேர்ந்த தலைவர்களும் ஒன்று சேர்ந்துள்ளது பாஜக கட்சினருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
ஸ்டாலின் அதிரடி பேச்சு
வங்காள முதல்வரின் அழைப்பை ஏற்று திமுக தலைவர் ஸ்டாலின் இன்று கொல்கத்தாவில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் தேசிய ஒற்றுமை கூட்டத்தில்(UNITED INDIA RALLY) பங்கேற்றுள்ளார்.
முதலில் வங்க மொழியில் பேசிய ஸ்டாலின் பின்பு தமிழ் மொழியில் பேசினார். குறிப்பாக அவர் கூறிய ஒரு விஷயம் இந்தியா அளவில் பெரும் தாக்கத்தை உருவாகியுள்ளது
ஸ்டாலின் பேசியதாவது : நான் இங்கு வந்ததற்கான முக்கிய காரணம் இந்தியாவிற்கு இரண்டாவது சுகந்திரத்தை வாங்குவதற்காகத்தான் என்றார்.
ஸ்டாலினின் இந்த பேச்சிற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது
Comments
Post a Comment