எஸ்.வி சேகர்
இடம், பொருள் தெரியாமல் ட்விட்டரில் ஏதாவது உளறிவிட்டு பின்பு அட்மின் மேல் பழி போடுவது தற்போது அரசியல் ட்ரெண்டாகிவிட்டது. ஆனால் எஸ்வி சேகர் தன் என்ன சொல்கிறோம் என்று தெரிந்தும் அதை பதிவு செய்து விட்டு அசிங்க படுவது தான் எஸ் வி சேகரின் தனி சிறப்பு
அப்படி ஒரு சிறப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது
8 வழி சாலை
தந்தி டிவி 8 வழி சம்மந்தமான ட்விட்டர் பதிவை பகிர்ந்து என்னப்பா அறிவிப்பு வந்து அரைமணி ஆகுது. இன்னும் தம்பிங்க கூவ ஆரம்பிகலியே என்று ட்விட்டரில் பதிவு செய்திருந்தார் இதை பார்த்த சிலர் அவருக்கு செம பதில் கொடுத்துள்ளனர்
உனக்கு அவ்ளோ சீக்கிரம் எலும்புத்துண்டு போட்டாங்களா வந்து குலைச்சிட்டு இருக்க— அமாவாச-Naga Raja Chozhan M.A (@ammavasa) January 19, 2019
ஊடகமாக இருப்பதால் நிதானமாக பேச வேண்டியுள்ளது— ☭ CIVIL DEFENSE PRESS ☭ (@Presscivil) January 19, 2019
உமக்கு நாவடக்கம் தேவை இல்லையெனில் அசிங்கபடுவாய் சேகரா
அண்ணேக்கு டெல்லில இருந்து காசு வந்துடுச்சி போல ....!!!😂— Balu (@balurithi) January 19, 2019
இது தான்யா பாப்பார திமிறுங்கிறது... பிளடி பூலு..😡😡😡— Shankar (@Shankar37457404) January 19, 2019
அதான் நீ கூவிட்டில— AVM Mani (@AjithMani100) January 19, 2019
Comments
Post a Comment