Skip to main content

பிக் பாஸ் ஓவியா நடிப்பில் 90 ML - படத்தின் ட்ரைலர் வெளியானது

Tamil Movie Updates - "தளபதி 63" தமிழ் சினிமாவுக்கே புதுசா இருக்கும் சொல்கிறார் அட்லீ

TAMIL MOVIE UPDATES

தமிழ் சினிமாவில் அடுத்து வரப்போகும் சில வருடங்களுக்கு விஜய் தான் நம்பர் 1 என்பதை விஜயின் நடிப்பில் வெளியான  கடைசி  ஐந்து படங்கள்,  தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்திராத சாதனை செய்து முதல் இடத்தில உள்ளது.



படத்தின் டீசரில் ஆரம்பித்து படத்தின் வியாபாரம் வரை விஜய் படங்களின்  சாதனைகளை பார்த்து. தமிழ் சினிமாவில் "சூப்பர்ஸ்டார்" ரஜினிக்கு அடுத்து இவர் தான் என்று பேசவைத்து  இருக்கிறது. அடுத்து இவர் நடிக்கப்போகும் படங்களை கவனமாக தேர்ந்துஎடுத்தல் தான் இவர் பிடித்திருக்கும் இடத்தை தக்கவைத்து கொள்ளமுடியும்.


தளபதி "63"

சர்கார் படத்தை அடுத்து விஜய் நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்காத காரணத்தால்  "தளபதி 63" என்று அழைத்து வருகின்றனர். AGS தயாரிப்பில் பிரமாண்டமாக  உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி 

விஜயின்  "தேறி" & "மெர்சல்" படங்களை  இயக்கிய அட்லீ இந்த படத்தை இயக்குகிறார். இவர் இதுவரை எடுத்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றது அதிலும் குறிப்பாக அட்லீ - விஜய்  கூட்டணியில் வெளியான இரண்டு படங்களும் மெகா வெற்றி ஆனது குறிப்பிடத்தக்கது

அதனால் விஜய் ரசிகர்களுக்கு  படம் வேற லெவலில் இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். 


பட பூஜை 

எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு "தளபதி" 63 படத்திற்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது 




நட்சத்திரங்கள் 

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் மற்றும் இவர்களுடன் சேர்ந்து கதிர், யோகி பாபு மற்றும் விவேக் ஆகியோர் நடிக்கின்றனர்.

இது மட்டுமின்றி 16 புதுமுக நடிகர்கள்  தளபதி 63ல் சேர்ந்துள்ளார்கள்  என்றும்  இதுபோக ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா இந்த படத்தில் நடிக்கிறார்  என்ற தகவல் வெளியாகியுள்ளது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.


படம் எப்படி இருக்கும் 

படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக வருகிறார் என்றும் குடும்ப கதையாக இந்த படம் உருவாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒரு வரி கதை வெளிய வந்தாலும் கதை மற்றும் அதை இயக்க போகும் விதம் இதுவரை தமிழ் சினிமாவில் மட்டுமின்றி சினிமா வரலாற்றிலே இல்லாத வகையில் இந்த படத்தை உருவாகும் திட்டத்தில் அட்லீ  இருப்பதாக "தளபதி 63" பட குழுவினர் பேசிவருகின்றனர்.

இது உண்மைதான் என்பதை போல ஒரு சம்பவம் நடந்துள்ளது. அது அமெரிக்காவில் இருக்கும் ஹாலிவுட்டிற்கு  "தளபதி 63" பட தயரிப்பாளர்,இயக்குனர் மற்றும் இதர பட குழுவினர் சென்றுள்ளார் 
இதற்குமுன் கமல் ஹாசன்  ஒரு படம் எடுக்க ஹாலிவுட் சென்று அதை  சில தவிர்க்க முடியாத  காரணங்களால்  பாதியில் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது  
படம் பற்றி AGS நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட பத்திரிகை அறிவிப்பில் தளபதி 63 பக்க மாஸ் படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் 





Comments

Popular posts from this blog

தல VS தலைவர் -பேட்ட மற்றும் விஸ்வாசம் முதல் நாள் வசூல் நிலவரம்

பொங்கல் 



பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு மெகா பட்ஜெட் படங்கள் நேற்று வெளியாகின. ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட மற்றும் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம்  தான் நேற்று தமிழகம் முழுவதும் பரபரப்பான செய்தியாக பேசப்பட்டது  ரஜினி 



ரஜினி படங்கள் என்றுமே  வசூலை வாரி குவிப்பதை தவறியது இல்லை. ஆனால் பேட்ட படம் ரிலீஸ்க்கு முன்பு  தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளது என்று பேசப்பட்டது இதற்கு கரணம் இளம் தலைமுறை ரசிகர்கள் அஜித் படத்தை பார்க்க விரும்புவார்கள் அதனால் பேட்ட படத்தின் வசூல் பாதிக்கும் என்றார்கள் கோடம்பாக்கத்தின் வசூல் நிபுணர்கள்



அது மட்டும் இன்றி ரஜினிகாந்தின் முந்தைய படங்களான "கபாலி" & "காலா" படங்கள் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி ரஜினி ரசிகர்களையே சோதனைக்குள்ளாக்கியது, கடைசியாக வெளியான 2.0 படம் தான் ரஜினி ரசிகர்களுக்கு தெம்பு கொடுத்தது  அஜித்
அஜித் படங்களும் வசூல் குவிப்பதில் தவறியது இல்லை என்றாலும் ஒரு சீனியர் அதுவும் தமிழ் திரை உலகின் சூப்பர்ஸ்டார் படத்துடன் மோதுவது கண்ணை மூடிக்கொண்டு நடுரோட்டில் நிர்ப்பதற்கு சமம் என்றும் சூப்பர்ஸ்டார் படத்துடன் மோதினால் அவ்ள…

இந்தியன்- 2 போஸ்டரில் மறைக்கப்பட்டுள்ள கமலின் மர்ம HINT

இந்தியன் 2 கமல் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் இந்தியன்- 2  இதனை ஷங்கர் இயக்கவிருக்கிறார் . இது முற்றிலும் அரசியல் பேசும் படமாக அமையவிருப்பது நாம் அறிந்ததே . இப்படத்தின் FIRST LOOK போஸ்டர்கள் மூன்று அடுத்தடுத்து  ஷங்கர் ரிலீஸ் செய்துள்ளார் . அந்த மூன்று போஸ்டர்களும் கமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையிலேயே அமைந்து ட்ரெண்டிங்கில் உள்ளது  இந்தியன் - 2 லும் கமல் வர்மக்கலை பயன்படுத்துவார் என்பது அதில் தெளிவாக தெரிகிறது.


கமலின் புதிர்   போஸ்டர்களில் வேறு ஒரு குறிப்பை இயக்குனர் ஷங்கர் விட்டுள்ளார் என்று கமல் ரசிகர்கள் வலைத்தளங்களில் பெரிதும் விவாதித்து வருகிறார்கள்

அக்குறிப்பை அறிய போஸ்டர்களை கவனித்தால் தெள்ளத்தெளிவாக ஷங்கர் அனைத்து போஸ்டர்களிலும் கமலின் இடது கண்ணை INTENTIONAL -ஆக  மறைத்துள்ளது தெளிவாக தெரிகிறது.






இதனால் கமல் ரசிகர்கள் வர்மக்கலை போன்ற எதோ ஒன்றை கமல் தனது இடது கண்ணை  வைத்து செய்வார் என்றும் அதனாலேயே அவர் அதனை மறைத்துள்ளார் என்று வலைத்தளங்களில் வைரலாக  விவாதித்து வருகின்றனர்
கமலின் இந்தியன் 2 படம் செய்திகள் 
 .

கொல்கத்தா குலுங்கியது - பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் தேசிய ஒற்றுமை கூட்டம்

தேசிய ஒற்றுமை கூட்டம்  பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் ஒற்றுமை கருத்தோடு அனைத்து எதிர்க்கட்சிகளும் இன்று வங்காள முதல்வர் மம்தாவின் அழைப்பை ஏற்று  கொல்கட்டவில் ஒன்று சேர்ந்துள்ளார்  இந்த கூட்டத்தில் அனைத்து எதிர் கட்சிகளும் ஒன்று திரண்டது பாஜகவுக்கு பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது 
ஒன்று சேர்ந்த தலைவர்கள்  

கொல்கத்தா குலுங்கியது  அனைத்து எதிர் கட்சியினரும் பங்கேற்றுள்ள இந்த மாநாட்டில் பெரும் கூட்டம் கூடியுள்ளது நேற்றய கணிப்புகளை பொறுத்தவரை 25 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது . அதிகாரப்பூர்வமாக எத்தனை பேர் பங்கேற்றுள்ளனர் என்று  இன்று மலை அறிவிக்கப்படும் 

தமிழ்நாட்டிலிருந்து  தமிழ்நாட்டிலிருந்து எதிர்க்கட்சிகளின் மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். ஸ்டாலின் பேசியது இந்தியா அளவில் அதிர்வலைகளை உருவாகியுள்ளது    மேலும் படிக்க இங்கே அழுத்தவும்