உதயநிதி ஸ்டாலின்
கடந்த வருடங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்த உதயநிதி ஸ்டாலின், கலைஞரின் மறைவுக்கு பின்பு அரசியலில் தீவிரம் கட்ட தொடங்கியுள்ளார் . இதனால் அவர் அவ்வப்பொழுது திமுக கட்சியின் உறுப்பினர்களை சந்திப்பது மற்றும் கட்சி கூட்டங்களில் கலந்து கொள்வது என்று அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார்
எஸ் ஜி சூர்யா
பாஜகவின் இளைஞர் அணி துணை தலைவர் எஸ் ஜி சூர்யா நேற்று ட்விட்டரில் குடும்ப அரசியலை பற்றி ஒரு பதிவு செய்திருந்தார் அதில் திமுக தொண்டர்கள் வெட்கமே இல்லாமல் குடும்ப அரசியலை ஆதரிக்கின்றனர் என்றும் ராகுல், பிரியங்கா காந்தி, ஸ்டாலின் மற்றும் கனிமொழியை எங்கள் தலைவர் தமிழிசையோடு சேர்த்து நியப்படுத்திகின்றனர் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை வேறு பாதையில் தன்னை தானே உருவாக்கி இப்பொழுது இருக்கும் இடத்தை அடைந்துள்ளார் என்று ட்வீட் செய்தார்
DMK supporters are so shamelessly hiding behind justifying #DynastyPolitics of Rahul, Priyanka, MK Stalin, Kanimozhi comparing them to @DrTamilisaiBJP ! Dr.Tamilisai didn't join but she chose a different path, joined BJP & moved up the ladder for 15 yrs to reach where she is now!— SG Suryah (@SuryahSG) January 24, 2019
இதற்கு பதிலடி தரும் வகையில் திரு என்பவர் அவருக்கு பிஜேபியிலும் குடும்ப அரசியல் இருக்கிறது என்று ஒரு படத்தை போட்டார்
— திரு (@thirumarant) January 24, 2019OK... What about this? pic.twitter.com/E8IjrUykpj— திரு (@thirumarant) January 24, 2019
இதற்கு கிண்டல் அளிக்கும் வகையில் திரு ஒரு ட்வீட் செய்தார் அதில் - இது என்ன குடும்ப அரசியிலுக்கு புது அர்த்தமா என்று கேட்டார்None of dynasts in the list are influential to the extent of heading the party as President. At the most, they'r MLAs, MPs. Not same when it comes to Karunanithi - Stalin - Udaynithi or Rajiv - Sonia - Rahul - Priyanka where they get to control entire party. There's a difference. https://t.co/Xcpaf4aP05— SG Suryah (@SuryahSG) January 24, 2019
New definition of dynasty politics 😉😉— திரு (@thirumarant) January 24, 2019
அதற்கும் சலிக்காமல் மீண்டும் சூர்யா ட்வீட் செய்தார் அதில் உதயநிதி முரோசொலி அறக்கட்டளையில் இருக்கிறார் என்று ஏதோ ஏதோ உளறிவிட்டார்
Off-course. It will look new for people who justify Udayanithi's appointment as Trustee to DMK's Trusts that controls crores & crores. Get ready to justify Inbanithi's anointment & even then you can compare it with Dr.Tamilisai or Nirmala Sitharaman. :) :)— SG Suryah (@SuryahSG) January 24, 2019
உதயநிதி பதில்
இதை உதயநிதி ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றனர் அதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின் நீங்கள் நான் திமுக அறக்கட்டளையில் இருக்கிறேன் என்று நிரூபித்தால் நான் பாஜகவில் இணைகிறேன் அதுவே எனக்கு பெரிய தண்டனை தான் என்றார். இதனால் திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
If u can prove that I am a trustee in DMKs trust.. I will join BJP 😂the worst punishment possible ! https://t.co/5RXWQkNYcC— Udhay (@Udhaystalin) January 24, 2019
Comments
Post a Comment