Skip to main content

Posts

Showing posts from July, 2020

ரஜினி பண்ணை வீட்டுக்கு செல்வதற்கு இ-பாஸ் எடுத்தார் - மருத்துவ காரணங்கள்

ட்ரெண்டிங்கில் டாப்  கடந்த மூன்று நாட்களாக சமூகவலையத்தளங்களில் அதிகம் பேசப்பட்டது ரஜினியின் பெயர் தான். LAMBORGHINI காரில் ரஜினி செல்வது போன்ற போட்டோ நேற்று முன்தினம் வெளியான போட்டோ ட்விட்டரில் ட்ரெண்டானது 
கந்தனுக்கு அரோகரா  நேற்று காலை ரஜினி அவரின் ட்விட்டர் பக்கத்தில் செய்த பதிவு உலகம் முழுவதும் ட்ரெண்ட் அடித்தது. அதில் கருப்பர் கூட்டம் YOUTUBE  சேனல் நடத்துபவர்களை கடுமையாக கண்டித்தார் மற்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார் இதில் கந்தனுக்கு அரோகரா என்ற ஹாஷ்டேகையும் சேர்த்து பதிவிட்டிருந்தார் இதை அனைவரும் ட்விட்டர் மட்டுமில்லாமல் அனைத்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் அடித்தது.
இ- பாஸ் #JUSTIN | சென்னையில் இருந்து கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு இன்று செல்வதற்கு இ-பாஸ் எடுத்தார் ரஜினிகாந்த்

* மருத்துவ காரணங்களுக்காக செல்வதாக இ-பாஸில் குறிப்பிடப்பட்டுள்ளது #EPass | #Rajinikanth— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) July 23, 2020 இன்று மதியம் ரஜினி குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அவர் தனது கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை…

ரஜினிகாந்த் பண்ணை வீட்டில் வாக்கிங் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது

லம்போரஃஹினி  நேற்று ரஜினிகாந்த் லம்போரஃஹினி காரில் செல்லும் படம் வைரல் ஆனது அந்த படம் அனைத்து சமூக வலையத்தளத்திலும் பகிரப்பட்டது. வெகுநாட்களுக்கு பிறகு ரஜினியை அவர் ரசிகர்கள் பார்க்காததால் மிகவும் மகிழ்தனர் அதை கொண்டாடும் விதமாக ட்விட்டரில் #LION_IN_LAMBORGHINI என்ற ஹாஷ்டேகை டிரெண்ட் செய்தனர் 


இன்று காலை ரஜினி செய்த ட்வீட்  இன்று காலை, ஹிந்து மதத்தை அவமதிக்கும் செயலில் ஈடுபட்ட கருப்பர் கூட்டம் youtube சேனல்நடத்தியவர்களை  கண்டித்தும் அவர்களை அரசு கைது செய்ததற்கும் நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார் அதில் #கந்தனுக்கு_ அரோகரா என்ற ஹாஷ்டேகையும் சேர்த்து பதிவு செய்திருந்தார் இது சில மணிநேரங்களில் உலகம் முழுவதும் ட்ரெண்டாகியுள்ளது. 
#கந்தனுக்கு_அரோகராpic.twitter.com/zWfRVpufXk— Rajinikanth (@rajinikanth) July 22, 2020

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றுமொரு வீடியோ வெளியானது
ரஜினி வாக்கிங் 
அவரின் பண்ணை வீட்டில் ரஜினி தனியாக வாக்கிங் செல்லும் விடியோவை ரசிகர் ஒருவர் படம் பிடித்துள்ளார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது 
சென்னையில் உள்ள கேளம்பாக்கம் பண்ண…

ரஜினியின் செருப்படி பதில் - அடிவாங்கிய கருப்பர் கூட்டம்

கடந்த சில நாட்களாக ஹிந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பேசியே சர்ச்சைக்குரிய "கருப்பர் கூட்டத்துக்கு" தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் எழுந்தது.
கறுப்பர் கூட்டத்தின் youtube பக்கத்தில் ஹிந்து மதத்தை அவமதிக்கும் வகையில் விடியோக்கள் பதிவு செய்தனர் இதனால்  தற்போது அவர்கள் மீது வழக்கு பதிந்து தற்ப்போது சிறையில் அடைக்க பட்டுள்ளனர் 

பிரபலங்கள் எதிர்ப்பு 
கருப்பர் கூட்டத்தின் இந்த விடியோவுக்கு பல பிரபலங்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இது போன்று மதத்தின் உணர்வை அவமதிக்கும் விதத்தில் பதிவு செய்த இவர்கள் மீது வழக்கு பதியவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்

கைது  இதனை தொடர்ந்து அந்த கருப்பர் கூட்டம் YOUTUBE சேனல் நிர்வாகிகள் அனைவரையும் கைது செய்துள்ளார் 
ரஜினிகாந்த் ட்விட்டர் பதிவு  இந்த பிரச்னை குறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கண்டனங்களும் நன்றியையும் கூறிஉள்ளார் 
#கந்தனுக்கு_அரோகராpic.twitter.com/zWfRVpufXk— Rajinikanth (@rajinikanth) July 22, 2020

இது வெளியான சில நொடிகளில் ட்விட்டர் முழுவதும் தீயாக பரவியது அனைத்து செய்தி பக்கத்தி…

மற்ற நடிகைகள் பதறும் அளவுக்கு ரேஷ்மாவின் அழகு ததும்பும் படங்கள்

பிக் பாஸ் ரேஷ்மாவுக்கு புதிதாக ஒன்றும் அறிமுகம் தேவை இல்லை. பிக் பாஸ் ஷோவ்வில் தனக்கென்ன ஒரு தோற்றத்தை உருவாக்கி அத்துணை ரசிகர்களையும் கவர்ந்தவர் ரேஷ்மா பசுபுலேட்டி.
சில படங்களில் எப்போதாவது வந்தாலும் அதை தனது நடிப்பாலும் அந்த கதாபாத்திரத்தை பிரபலம் ஆகிவிடுவார் ரேஷ்மா. வேலைன்னு வந்துட்டா வேலைக்காரன் படத்தில் தனது கதாபாத்திரமான "புஸ்பா" அந்த படத்தில் நடித்த யாருக்குமே கிடைக்காத வரவேற்பை பெற்று தந்தது.
காரோண பிரச்னை காரணமாக வெளியே வராத ரேஷ்மா சமிபத்தில் ஒரு ரகசிய PHOTO SHOOT நடத்தியுள்ளார் அதில் மிகவும் கவர்ச்சியான போஸ் கொடுத்து ரசிகர்களை உற்சாக படுத்தியுள்ளார். 
பகுதி 1முதலில் ஒரு அழகான புடவையில் போஸ் கொடுத்தார் 















பின்பு வேறு உடைக்கு மாறினார் 














ரஜினி முதல் அமைச்சர் ஆகணும் அப்போ தான் தமிழ்நாடு உருப்படும் பிரபல ஆசிரியர் கருத்து

ரஜினி அரசியல் அறிவிப்பு  கடந்த 2017 ஆம் ஆண்டு ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்ற செய்தி வெளியானது முதல் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது அது இன்று வரை இருக்கிறது.  
கடந்த சில மாதங்களுக்கு ரஜினி தனக்கு முதலமைச்சர் பதவி மேல் ஆசை இல்லை என்றும் நான் கட்சி ஆரம்பித்து ஒரு இளைஞரை தான் முதல் அமைச்சர் பதவியில் அமர்த்துவேன் என்று கூறினார். 


இது ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தாலும். ரஜினி கூறிய இந்த யோசனை தமிழகத்துக்கும் அடுத்த தலைமுறையின் மாற்றத்துக்காக தான் என்று அவர் கூறியதை ஆதரித்தனர். இருப்பினும் சில ரசிகர்கள் அவர் தான் முதல் அமைச்சர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர் 

தற்போது ரஜினி ரசிகர்கள் எதிர்பார்ப்பது ஒன்று தான் எப்போது ரஜினி அரசியல் கட்சி தொடங்குவர் என்பதுதான்.
பிரபல பத்திரிகையின் ஆசிரியர் கருத்து 
துக்லக் ஆசிரியர் குருமூர்த்தி வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அளித்த பதில் அனைவரையும் திரும்பி பார்க்கவைத்துள்ளது அதுமட்டுமில்லாமல்  ரஜினி ரசிகர்களை உற்சாக படுத்தும் விதமாகவும் இருந்துள்ளது.


வாசகர் ஒருவர் துக்லக் கேள்வி பதில் பிரிவுக்கு எழுதிய…

ரஜினி எது செய்தாலும் அழகு தான் - அதற்கு உதாரணம் இதோ

TREND SETTER  
ரஜினிகாந்த் எது செய்தாலும் அது அடுத்த நொடியே பிரபலமாகிவிடும். இதனாலேயே இவரை அவர் ரசிகர்கள் TREND SETTER ஆக பார்க்கின்றனர்  இன்று அதுபோலவே ஒரு சம்பவம் நிகந்ழ்துள்ளது. இன்று தனது கோபாலபுரம் வீட்டில் இருந்து வெகுநாட்களுக்கு பிறகு ரஜினி வெளிய வந்துள்ளார் .


கொரோன பிரச்னை காரணமாக சினிமா பிரபலங்கள் யாரும் கடந்த சில மாதங்களாக வெளிய வருவதை தவிர்த்துள்ளனர். குறிப்பாக அமிதாப் பச்சனுக்கு கொரோன தோற்று உறுதியானதை அடுத்து பலரும் பாதுகாப்பாக செயல்படுகின்றனர்.
அமிதாப் பச்சனுக்கு காரோண தோற்று இருப்பது தெரிந்தவுடன் முதல் ஆளாக ரஜினிகாந்த் அவருக்கு போன் செய்து ஆறுதல் கூறினார்.
LION IN LAMBORGHINI  இன்று வெகுநாட்களுக்கு பிறகு ரஜினி தனது கோபாலபுரம் வீட்டிலிருந்து வெளிய வந்துள்ளார் அதுவும் அவரது ஸ்டைலில். புதிய LAMBORGHINI காரில் மாஸ்க் போட்டுகொண்டு ஸ்டைல் ஆக இருக்கும் போட்டோ ஒன்று தற்போது இணையதளத்தை கலக்கி வருகிறது. 


இதை கொண்டாடும் விதமாக ரஜினி ரசிகர்கள் அவரின் இந்த ஸ்டைலை வைத்து ஒரு ஹாஷ்டேக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்  அந்த ஹாஷ்டேக் தான் #LION_ IN_ LAMBOR…