ரஜினி எது செய்தாலும் அழகு தான் - அதற்கு உதாரணம் இதோTREND SETTER  


ரஜினிகாந்த் எது செய்தாலும் அது அடுத்த நொடியே பிரபலமாகிவிடும். இதனாலேயே இவரை அவர் ரசிகர்கள் TREND SETTER ஆக பார்க்கின்றனர்  இன்று அதுபோலவே ஒரு சம்பவம் நிகந்ழ்துள்ளது. இன்று தனது கோபாலபுரம் வீட்டில் இருந்து வெகுநாட்களுக்கு பிறகு ரஜினி வெளிய வந்துள்ளார் .கொரோன பிரச்னை காரணமாக சினிமா பிரபலங்கள் யாரும் கடந்த சில மாதங்களாக வெளிய வருவதை தவிர்த்துள்ளனர். குறிப்பாக அமிதாப் பச்சனுக்கு கொரோன தோற்று உறுதியானதை அடுத்து பலரும் பாதுகாப்பாக செயல்படுகின்றனர்.

அமிதாப் பச்சனுக்கு காரோண தோற்று இருப்பது தெரிந்தவுடன் முதல் ஆளாக ரஜினிகாந்த் அவருக்கு போன் செய்து ஆறுதல் கூறினார்.

LION IN LAMBORGHINI 

இன்று வெகுநாட்களுக்கு பிறகு ரஜினி தனது கோபாலபுரம் வீட்டிலிருந்து வெளிய வந்துள்ளார் அதுவும் அவரது ஸ்டைலில். புதிய LAMBORGHINI காரில் மாஸ்க் போட்டுகொண்டு ஸ்டைல் ஆக இருக்கும் போட்டோ ஒன்று தற்போது இணையதளத்தை கலக்கி வருகிறது. இதை கொண்டாடும் விதமாக ரஜினி ரசிகர்கள் அவரின் இந்த ஸ்டைலை வைத்து ஒரு ஹாஷ்டேக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் 
அந்த ஹாஷ்டேக் தான் #LION_ IN_ LAMBORGHINI இதுவரை 14 ஆயிரம் பேர் இதை ஹாஷ்டேக் செய்துள்ளனர் 

Comments