ட்ரெண்டிங்கில் டாப்
கடந்த மூன்று நாட்களாக சமூகவலையத்தளங்களில் அதிகம் பேசப்பட்டது ரஜினியின் பெயர்
தான். LAMBORGHINI காரில் ரஜினி செல்வது போன்ற போட்டோ நேற்று முன்தினம்
வெளியான போட்டோ ட்விட்டரில் ட்ரெண்டானது
கந்தனுக்கு அரோகரா
நேற்று காலை ரஜினி அவரின் ட்விட்டர் பக்கத்தில் செய்த பதிவு உலகம் முழுவதும்
ட்ரெண்ட் அடித்தது. அதில் கருப்பர் கூட்டம் YOUTUBE சேனல் நடத்துபவர்களை
கடுமையாக கண்டித்தார் மற்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு
நன்றி தெரிவித்தார் இதில் கந்தனுக்கு அரோகரா என்ற ஹாஷ்டேகையும் சேர்த்து
பதிவிட்டிருந்தார் இதை அனைவரும் ட்விட்டர் மட்டுமில்லாமல் அனைத்து சமூக
வலைத்தளங்களில் ட்ரெண்ட் அடித்தது.
இ- பாஸ்
இன்று மதியம் ரஜினி குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அவர் தனது கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு இன்று செல்வதற்கு இ-பாஸ் எடுத்திருக்கிறார். சில மருத்துவ காரணங்களுக்காக செல்வதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.#JUSTIN | சென்னையில் இருந்து கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு இன்று செல்வதற்கு இ-பாஸ் எடுத்தார் ரஜினிகாந்த்
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) July 23, 2020
* மருத்துவ காரணங்களுக்காக செல்வதாக இ-பாஸில் குறிப்பிடப்பட்டுள்ளது #EPass | #Rajinikanth
Comments
Post a Comment