மற்ற நடிகைகள் பதறும் அளவுக்கு ரேஷ்மாவின் அழகு ததும்பும் படங்கள்பிக் பாஸ் ரேஷ்மாவுக்கு புதிதாக ஒன்றும் அறிமுகம் தேவை இல்லை. பிக் பாஸ் ஷோவ்வில் தனக்கென்ன ஒரு தோற்றத்தை உருவாக்கி அத்துணை ரசிகர்களையும் கவர்ந்தவர் ரேஷ்மா பசுபுலேட்டி.

சில படங்களில் எப்போதாவது வந்தாலும் அதை தனது நடிப்பாலும் அந்த கதாபாத்திரத்தை பிரபலம் ஆகிவிடுவார் ரேஷ்மா. வேலைன்னு வந்துட்டா வேலைக்காரன் படத்தில் தனது கதாபாத்திரமான "புஸ்பா" அந்த படத்தில் நடித்த யாருக்குமே கிடைக்காத வரவேற்பை பெற்று தந்தது.

காரோண பிரச்னை காரணமாக வெளியே வராத ரேஷ்மா சமிபத்தில் ஒரு ரகசிய PHOTO SHOOT நடத்தியுள்ளார் அதில் மிகவும் கவர்ச்சியான போஸ் கொடுத்து ரசிகர்களை உற்சாக படுத்தியுள்ளார். 

பகுதி 1

முதலில் ஒரு அழகான புடவையில் போஸ் கொடுத்தார் 
பின்பு வேறு உடைக்கு மாறினார் 
Comments