ரஜினிகாந்த் பண்ணை வீட்டில் வாக்கிங் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளதுலம்போரஃஹினி 

நேற்று ரஜினிகாந்த் லம்போரஃஹினி காரில் செல்லும் படம் வைரல் ஆனது அந்த படம் அனைத்து சமூக வலையத்தளத்திலும் பகிரப்பட்டது. வெகுநாட்களுக்கு பிறகு ரஜினியை அவர் ரசிகர்கள் பார்க்காததால் மிகவும் மகிழ்தனர் அதை கொண்டாடும் விதமாக ட்விட்டரில் #LION_IN_LAMBORGHINI என்ற ஹாஷ்டேகை டிரெண்ட் செய்தனர் இன்று காலை ரஜினி செய்த ட்வீட் 
இன்று காலை, ஹிந்து மதத்தை அவமதிக்கும் செயலில் ஈடுபட்ட கருப்பர் கூட்டம் youtube சேனல்நடத்தியவர்களை  கண்டித்தும் அவர்களை அரசு கைது செய்ததற்கும் நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார் அதில் #கந்தனுக்கு_ அரோகரா என்ற ஹாஷ்டேகையும் சேர்த்து பதிவு செய்திருந்தார் இது சில மணிநேரங்களில் உலகம் முழுவதும் ட்ரெண்டாகியுள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றுமொரு வீடியோ வெளியானது

ரஜினி வாக்கிங் 


அவரின் பண்ணை வீட்டில் ரஜினி தனியாக வாக்கிங் செல்லும் விடியோவை ரசிகர் ஒருவர் படம் பிடித்துள்ளார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது Comments