ரஜினியின் செருப்படி பதில் - அடிவாங்கிய கருப்பர் கூட்டம்கடந்த சில நாட்களாக ஹிந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பேசியே சர்ச்சைக்குரிய "கருப்பர் கூட்டத்துக்கு" தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் எழுந்தது.

கறுப்பர் கூட்டத்தின் youtube பக்கத்தில் ஹிந்து மதத்தை அவமதிக்கும் வகையில் விடியோக்கள் பதிவு செய்தனர் இதனால்  தற்போது அவர்கள் மீது வழக்கு பதிந்து தற்ப்போது சிறையில் அடைக்க பட்டுள்ளனர் 


பிரபலங்கள் எதிர்ப்பு 

கருப்பர் கூட்டத்தின் இந்த விடியோவுக்கு பல பிரபலங்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இது போன்று மதத்தின் உணர்வை அவமதிக்கும் விதத்தில் பதிவு செய்த இவர்கள் மீது வழக்கு பதியவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்


கைது 
இதனை தொடர்ந்து அந்த கருப்பர் கூட்டம் YOUTUBE சேனல் நிர்வாகிகள் அனைவரையும் கைது செய்துள்ளார் 

ரஜினிகாந்த் ட்விட்டர் பதிவு 

இந்த பிரச்னை குறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கண்டனங்களும் நன்றியையும் கூறிஉள்ளார் இது வெளியான சில நொடிகளில் ட்விட்டர் முழுவதும் தீயாக பரவியது
அனைத்து செய்தி பக்கத்திலும் வெளியானது 


புதிய தலைமுறை 

நியூஸ் 7அது மட்டுமில்லாமல் ரஜினி ட்வீட் செய்த #கந்தனுக்கு_அரோகரா என்ற ஹாஷ்டேக் தற்போது ட்விட்டர் ட்ரெண்டிங்கில் டாப் அடித்துள்ளது. 


இது தற்போது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments