பிக் பாஸ் விஜய் டிவி ரசிகர்களுக்கு மட்டும் இன்றி அனைத்து தமிழ் மக்களும் ஒரு முறையாவது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்திருப்பார்கள். அந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர்கள் ஏராளம். இதுவரை இரண்டு சீசன் நடந்துள்ளது, அதில் முதல் சீசன் இல் அதிகமுறை மக்களால் ஈர்க்கப்பட்ட நபர் "ஓவிய". இவருக்கு ஆர்மி தொடங்கிய கதைகளை பேச ஆரம்பித்தாள் நேரம் பத்தாது அதே சீசன் இல் பங்கேற்ற இயக்குனர் வசுவின் மகன் சக்தி, கஞ்சாகருப்பு, காயத்ரி ரகுராம் மற்றும் ஜூலி ஆகியோரும் மக்கள் மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலம் ஆனார்கள். சீசன் 2 பிக் பாஸ் முதல் சீசன் போலவே இரண்டாவது பிக் பாஸ் ஷோவிலும் சிலர் மக்கள் மனதில் பிரபலமானார்கள் அதில் சொல்லிக்கொள்ளும்படியாக அடுத்தடுத்த படங்களில் புக் ஆவது யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா பெண்கள் மட்டுமே இதுவரை மூன்று படங்களுக்கு மேல் நடித்துவரும் பிக் பாஸ் ஐஸ்வர்யா தற்போது பிக் பாஸ் ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்யாத விஷியத்தை செய்யப்போகிறார் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடிக்