Skip to main content

Posts

Showing posts with the label ajith

பிக் பாஸ் ஓவியா நடிப்பில் 90 ML - படத்தின் ட்ரைலர் வெளியானது

பிஜேபிக்கு பதிலடி கொடுத்த "தல"

கற்றுக்கொள்ளவேண்டும்   சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தோடு மோதி பார்த்த ஒருவரை எப்படி அணுகவேண்டும் என்று இன்னும் தெளிவாக கற்றுக்கொள்ளவேண்டும் தமிழக பிஜேபி கட்சியினர்.

"தல"  எத்தனை தலைகள் வந்தாலும் தமிழ்நாட்டில் "தல" என்று சொன்னால் சட்டென எல்லோர் நினைவிருக்கும் வருவது அஜித் தான். இத்தனை வருட தமிழ் சினிமா வாழ்க்கையில் பக்குவப்பட்ட சில மனிதர்களை விரல் விட்டு எண்ணி  விடலாம். அந்த எண்ணிக்கையில் முதலில் இருப்பது "தல" தான்.

தனக்கென தனி ரூட் எடுத்து தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறார் "தல"  தமிழ் சினிமா வரலாறில்   தனக்கென ஒரு தனி மாநிலமே உருவாகும் வகையில் கோடிக்கணக்கான ரசிகர்களின்  எண்ணிக்கை கொண்ட "தல". இதுவரை அதை எந்த ஒரு சுயநலத்திற்கும் பயன்படுத்தியதில்லை. அப்படி ஒரு அந்தஸ்து அவருக்கு இருந்தும் ஏப்ரல் 2011ல் தமிழ் சினிமா வரலாறில் யாரும் செய்யாத ஒரு விஷியத்தை செய்தார் "தல". தன் ரசிகர் மன்றத்தை கலைத்தது தான் விஷயம்.

பிஜேபி  நேற்று திருப்பூரில் நடந்த பிஜேபி கட்சி ஆள் சேர்ப்பு நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியில் இருந்து பலர் பிஜேபியில் இணைந்தன…

தலைக்கு வந்த புது சோதனை

தல @ அஜித் குமார்  தமிழ்நாட்டில் "தல" என்றல் முதலில் நம் நினைவிருக்கு வருவது அஜித்தின் முகம்தான். அவரது ரசிகர்கள் அவருக்காக கொடுத்த பெருமை  தான் அந்த "தல" என்கின்ற  பட்டம். 

தல என்ற அந்த பெயர் வைத்த சில வருடங்களில் அவரது நிஜ பெயரான "அஜித்குமார்" தமிழ் மக்களுக்கு மறந்து தான் போனது. அந்த அளவிற்க்கு "தல" என்ற பெயர் அவருக்கு செட்டாகியிருந்தது தான் முக்கிய கரணம்  ரசிகர்மன்றம்  சில ஆண்டுகளுக்கு முன்பு, தெளிவாக சொல்லவேண்டும் என்றல் ஏப்ரல் 2011 வருடம் தனது ரசிகர் மன்றங்களை கலைப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அஜித் தனது ரசிகர்மன்றங்களை  கலைத்து விட்டார் என்றார் என்ற செய்தி தமிழகம் எங்கும் தீயாக பரவியது.




இதற்கு கரணம் அரசியல் காட்சிகளாக இருக்குமோ என்ற பேச்சுகளும் வந்தது. ஆனால் அதை மறுத்த அஜித் அவர் அறிக்கையில்  சொன்ன  பதில்:அஜித்  ரசிகர்கள் என்ற போர்வையில் தவறான நோக்கில் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதால் ரசிகர்மன்றங்களை கலைத்தார் என்றனர் "தல" . தனக்கென்று ஒரு தனி கட்சி ஆரம்பிக்கவே ஒரு மாபெரும் கூட்டம் இருந்தும், இந்த அரசியல் ம…

தல VS தலைவர் -பேட்ட மற்றும் விஸ்வாசம் முதல் நாள் வசூல் நிலவரம்

பொங்கல் 



பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு மெகா பட்ஜெட் படங்கள் நேற்று வெளியாகின. ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட மற்றும் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம்  தான் நேற்று தமிழகம் முழுவதும் பரபரப்பான செய்தியாக பேசப்பட்டது  ரஜினி 



ரஜினி படங்கள் என்றுமே  வசூலை வாரி குவிப்பதை தவறியது இல்லை. ஆனால் பேட்ட படம் ரிலீஸ்க்கு முன்பு  தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளது என்று பேசப்பட்டது இதற்கு கரணம் இளம் தலைமுறை ரசிகர்கள் அஜித் படத்தை பார்க்க விரும்புவார்கள் அதனால் பேட்ட படத்தின் வசூல் பாதிக்கும் என்றார்கள் கோடம்பாக்கத்தின் வசூல் நிபுணர்கள்



அது மட்டும் இன்றி ரஜினிகாந்தின் முந்தைய படங்களான "கபாலி" & "காலா" படங்கள் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி ரஜினி ரசிகர்களையே சோதனைக்குள்ளாக்கியது, கடைசியாக வெளியான 2.0 படம் தான் ரஜினி ரசிகர்களுக்கு தெம்பு கொடுத்தது  அஜித்
அஜித் படங்களும் வசூல் குவிப்பதில் தவறியது இல்லை என்றாலும் ஒரு சீனியர் அதுவும் தமிழ் திரை உலகின் சூப்பர்ஸ்டார் படத்துடன் மோதுவது கண்ணை மூடிக்கொண்டு நடுரோட்டில் நிர்ப்பதற்கு சமம் என்றும் சூப்பர்ஸ்டார் படத்துடன் மோதினால் அவ்ள…