Skip to main content

Posts

Showing posts with the label atm

பிக் பாஸ் ஓவியா நடிப்பில் 90 ML - படத்தின் ட்ரைலர் வெளியானது

ஏ டி எம்மீல் உங்கள் பணம் இப்படியும் திருடலாம் - தெளிவான திருடன் -திறமையான போலீஸ்

ஜித்தனுக்கு ஜித்தன் இருப்பான் என்பது போல உள்ளது ஏடிஎம் திருட்டு சம்பவங்கள் .ஏடிஎம் திருட்டுகள் பற்றி நாம் நிறையவே கேள்விபட்டு இருப்போம் ,சில திருடர்கள் வழிமறித்து பணம் பறிப்பார்கள், சிலர் டெக்நிக்கல் யுக்திகளை கையாள்வார்கள் ஆனால் இந்த திருட்டு கொஞ்சம் நூதனமாக நடந்துள்ளது



சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஏடிஎம் மில் பணம் எடுப்புவரைகளின் பணம் திருடப்படுவதாக நிறைய புகார்கள் ,வங்கியிலிருந்தும் வாடிக்கையாளர்களும் தொடர்ச்சியாக சென்ட்ரல் ரயில்வே போலிஸுக்கு அருகில் உள்ள பெரியமேடு காவல் நிலையத்துக்கும் அதிக அளவு புகார்கள் வந்ததை அடுத்து போலீஸார்  விசாரணையில் இறங்கினர்  பணம் திருடப்பட்ட நாட்களின் குறிப்பிட்ட ஏடிஎம் மையங்களில் சிசிடிவி வீடியோக்களை சோதனை செய்தனர் ,திருட்டு நடந்த குறிப்பிட்ட நாட்களில் பதியப்பட்ட அணைத்து விடியோக்களிலும் ஒரே நபர் இருப்பததும் பணம் எடுபப்வர்களிடம் பேசுவதும் பணம் எடுத்து செல்வதும்  தெரியவந்தது  இதை அடுத்து அந்த நபர் பற்றி ,வாடிக்கையாளர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார் அதில் சிலர் தெரியவில்லை என்றும் சிலர் இவரை பார்த்ததாக கூறினார்    போலீஸார் அந்த நபருக்கு வலைவிரித்…