Skip to main content

Posts

Showing posts with the label cyclone

காற்றழுத்த தாழ்வுநிலை - காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு

வாங்கக் கடல்  வாங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது  சென்னை வானிலை மையம்  இந்த காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது - தென்கிழக்கு வாங்கக் கடல் மற்றும் இந்தியா பெருங்கடலில் நிலநடுக்கோட்டு பகுதியில் வெளிமண்டல மேலடுக்கு சுழற்சியுடன் இணைந்து காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேலும் தீவிரம் அடைந்து மேலடுக்கு சுழற்சியுடன் இணைந்து காற்றழுத்த தாழ்வு நிலையின் தாக்கத்தினால் அடுத்த 24 மணிநேரத்தில் இது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது.

வங்கக் கடலில் புயல் சின்னம் - தமிழக, ஆந்திர எல்லையை நோக்கி “கஜா” புயல்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் தற்போது வலுப்பெற்று காற்றழுத்த மண்டலமாக மாறியுள்ளது .இந்த புயல் மேலும் வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக,புயலாக மாறுகிறது நவம்பர் 14-ம் தேதி முதல் சென்னையில் கனமழை; மணிக்கு நூறு கி.மீ. வேகத்தில் காற்று வீசும் #Weather #Chennai #Rain pic.twitter.com/Ot8GznY3yc — Sun News (@sunnewstamil) November 10, 2018 இந்த புயலுக்கு "கஜா" புயல் என பெயர் வைக்க வாய்ப்புள்ளது இந்த புயல் வரும் திங்கட்கிழமை வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரம் நோக்கி நகரும் என கணிப்பு

48 மணி நேரத்தில் மிக உக்கிரமான புயல் - வானிலை மையம்

அந்தமான் பகுதியில் இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறியுள்ளது.காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் 24 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு