கமல் மக்கள் நீதி மய்யம் தொடங்குவதற்கு முன்பில் இருந்தே கமல் கல்லூரி விழாக்களில் சிறப்பு அழைப்பாளராக அவ்வப்பொழுது பங்கேற்று வந்தார். கட்சி ஆரம்பித்த பிறகு இது போன்ற விழாக்களுக்கு கமலுக்கு அழைப்பு வருவது அதிகரித்துள்ளது கல்லூரிகளில் தடை தமிழகத்தின் ஆளும்கட்சியினர் "மக்கள் நீதி மய்யத்தின்" தலைவர் கமல் ஹாசனின் செல்வாக்கு அதிகரிப்பதை உணர்ந்து. அவர் இது போன்ற விழாக்களில் பங்கெடுப்பதை தடை செய்து வந்தனர். இருந்தும் சில கல்லூரிகளில் இவர்களின் மிரட்டலை கண்டுகொள்ளாமல் "கமல்" அவர்களை தொடர்ந்து அழைத்து தான் வருகின்றனர் WCC & SDNB வைஷ்ணவ கல்லூரி விழா WCC கல்லூரி விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கமலை மாணவர்கள் அவரின் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றியும், அரசியில் பற்றியும் கேள்வி கேட்டனர் அதற்கு கமல் அளித்த பதில்கள் மாணவிகளின் நவீன குளவைச்சத்தம்....! பல குயில்கள் இணைந்து ஒலிக்கும் தேசிய கீதம்....!! நம்மவர்..!!! #TNVotesForIndia #NammaVaakuNammaArasiyal #NammavarForVotersDay pic.twitter.com/zxz6kDr2yz — Makkal Needhi