Skip to main content

Posts

Showing posts with the label keerthi suresh

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது

கீர்த்தி சுரேஷ் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் பிரபலமான இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு இந்தியா முழுவதிலும் ரசிகர்கள் உண்டு. கீர்த்தி சுரேஷ் கடந்த வருடங்களில் தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார் இதற்கு மிக முக்கியமான கரணம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் அதிகமாக இருப்பதுதான்  சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்ற பொழுது இவரை பார்க்க வந்த கூட்டத்தை பார்த்து மற்ற தமிழ் நடிகைகளுக்கு கொஞ்சம் பிபி எகிறியிருக்கும் ஏனென்றால் இதுவரை தமிழ் சினிமாவில் எந்த நடிகைக்கும் இந்த அளவிற்கு கூட்டம் கூடியது இல்லை  தமிழ் படங்கள்  கடந்த வருடம் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழில் மட்டும் 6 படங்கள் வெளியாகி உள்ளது  தானா சேர்ந்த கூட்டம்  நடிகையர் திலகம்  சாமி ஸ்கொயர்  சண்டக்கோழி 2 சர்க்கார்                                                                                                                                          இதில் நடிகையர் திலகம் படம் இவர்க்கு பெரும் வரவேற்பு கிடைத்தது , இந்த படம் தெலுங்கில் மகாநடிகை என்று வெளியிடப்பட்

விஜயின் அடுத்த படத்தின் செய்திகள் கசிந்துள்ளது - டைரக்டர் யார் ?

மெர்சலின் வெற்றிக்கு பிறகு விஜயின் அடுத்த படமான சர்கார் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது கோலிவுட்டின் ஜமாபவன் தயரிப்பாளரான சன் ப்ரோடுக்ஷன்  உடன்  கைகோத்திருப்பது மேலும் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது விஜய்  ஆர்முருகதாஸ் கூட்டணி படத்தின் பிரமாண்ட வெற்றியை உறுதிப்படுத்திக்கறது  வெள்ளிக்கிழமை அன்று ரிலீஸ் அனா சர்கார் டீஸர் இரண்டு கொடியை நெருங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இது விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்ச்சாகத்தை ஏற்ப்டுத்தியுள்ளது சர்கார் தீபாவளிக்கு ரிலீஸ் அகவுள்ளது மேலும் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்பத்தியுள்ளது இது ஒருபக்கம் இருக்க சர்கார் ரிலீஸ்க்கு முன்பே விஜயின் அடுத்த படத்தின் செய்திகள் கசிந்துள்ளது .இந்த படத்தை அட்லீ டைரக்ட் செய்வார் என்று பேச்சு அடிபடுகிறது .கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என்றும் பேசப்பட்டது விசாரித்ததில் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் இல்லை என்ற தகவல் உறுதியானது