Skip to main content

Posts

Showing posts with the label maari 2

பிக் பாஸ் ஓவியா நடிப்பில் 90 ML - படத்தின் ட்ரைலர் வெளியானது

வெளியானது மாரி படத்தின் ட்ரைலர் - லிங்க் உள்ளே

மாரி முதல் பாகம் 2015ல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம். இந்த படத்தை பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷின் வுண்டெர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியானது

அதே கூட்டணியில் மாரி படத்தின் இரண்டாம்பாகம் தயாராகியுள்ளது இந்த படம் வரும் 21ம் தேதி வெளியாகவுள்ளது இதில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். மாரி இரண்டாம் பாகத்திலும் தனுஷ்  அதே ரவுடி கெட்டப்பில் வருகிறார், நாயகியாக வரும் சாய் பல்லவி ஆட்டோ ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இன்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது