பிக் பாஸ்
2017 பிக் பாஸ் போட்டிக்கு பிறகு நடிகை ஓவியா பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு பிரபலமாகி விட்டார் ஓவிய. ஒரு முறை கட்சி தலைவர் ஒருவர் ஓவியாவுக்கு போட்ட ஒரு கோடி வோட்டுகளை எனக்கு போட்டிருந்தாள் நான் சி.எம் ஆகிருப்பேன் என்று சொல்லும் அளவுக்கு ஓவியா மார்க்கெட் எகிறியது.
ஓவியா படம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா அதிக படங்களில் நடிப்பார் என்று நம்பிக்கொண்டிருந்த "ஓவியா ஆர்மி" பெரிய அதிர்ச்சி படமே வரவில்லை. தற்போது இவர் நடிப்பில் வெகுநாட்களாக வெளியாகாமல் இருந்த படம் 90 ml. இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது
90 ML ட்ரைலர்