கடந்த சில ஆண்டுகளாக சமூக வளையதளங்கள் நமக்கு புது புது ஆச்சிர்யங்களை குடுத்துள்ளது அதில் "பாரிசாலன் " ஒரு அரிதான காணக்கிடைக்காத சொத்து என்றல் அது மிகையாகாது சர்ச்சைகளுக்கு பெயர் போன பாரிசாலன் செய்த சேட்டைகளை எழுத ஆரம்பித்தாள் இணையதளம் பத்தாது என்றுதான் சொல்லவேண்டும் எது எப்படி இருந்தாலும் அவர் மீம் கிரேய்ட்டர்களின் ஆஸ்தான சொத்து என்றுதான் சொல்லவேண்டும் அப்படி ஒரு கன்டென்ட் சுரங்கம் அவர். அவர் இல்லையென்றால் மீம் உலகம் ஸ்தம்பித்து விடுமோ என்ற பேச்சுகளும் அடிபடுகிறது. சமீபத்தில் அவர் மீடூ பற்றி பேசியுள்ளார் கீழே கிளிக் செய்யவும்