Skip to main content

Posts

Showing posts with the label petta song

பேட்ட படத்தின் முதல் சாதனை - ஒரு கோடி பார்வையாளர்களை நெருங்கியது ?

பேட்ட  சூப்பர்ஸ்டார் நடிப்பில் மாஸ்ஸாக உருவாகி இருக்கும் படம் "பேட்ட". இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார், இந்த படத்திற்கு இன்னொரு பெரிய பலம் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பு, அதனால் உறுதியாக சொல்லலாம் படத்தில் பிரம்மாண்டத்துக்கு குறைவிருக்காது என்று 

அது மட்டும் இன்றி படத்தின் இசை அமைப்பாளராக அனிருத் நியமிக்கப்பட்டதிலுருந்தே , எப்போ பாடல் ரிலீஸ் ஆகவுள்ளது  என்று ரசிகர்கள் காத்து இருந்தனர்  சொல்லியது போலவே டிசம்பர் 3ல் முதல் பாடல் வெளியானது "மாஸ்" பாடல் 

முதல் சாதனை  அந்த "மாஸ்" பாடல் தான் தற்போது பெரிய அளவில் சாதனை செய்துள்ளது. மாஸ் பாடல் வெளியான நாளில் இருந்து தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் இந்த பாடல் தான் அந்த அளவுக்கு அனைத்து மக்களிடமும் இந்த பாடல் வரவேற்பை பெற்றுஉள்ளது  தற்போது இந்த பாடல் ஒரு கோடி பார்வையாளர்களை தொடவுள்ளது.மூன்று நாட்களில் 93 லட்சம்  பேர் பார்த்துள்ளார் . இன்று இரவு அல்லது நாளை காலை இந்த சாதனை நிகழவுள்ளது.


மெர்சல் சாதனை 
ஆனால் இது விஜயின் மெர்சல் சாதனை தொடுவதற்கு கொஞ்ச காலங்கள் ஆகலாம் என்பதே உண்மை.மெர்சல் படத்தின் "ஆளப்ப…