பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு வரும் ஜனவரி 1, 2019 முதல் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் அணைத்து வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்கள் வாங்குவதை குறைத்து வருகின்றனர் டிசம்பர் மாதம் பிளாஸ்டிக் பொருட்கள் வாங்கும் அணைத்து தரப்பு மக்களும் தமிழக அரசின் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடை விதிக்கப்படும் என்று அறிவித்த பின்னர் பெரிய அளவில் பிளாஸ்டிக் பொருட்கள் வாங்குவதை நிறுத்தி கொண்டுள்ளனர் குறிப்பாக இந்த மாதம் இன்னும் பிளாஸ்டிக் தடை செய்ய ஒரு மாதமே உள்ள நிலையில் மக்கள் பிளாஸ்டிக் பொருட்கள் வாங்குவதை நிறுத்திக்கொண்டுள்ளனர் வெறும் 5 சதவீத பிளாஸ்டிக் மட்டுமே தடை சேலத்தில் 5 மாநில ஆட்சியர்கள் மற்றும் வணிக சங்க பிரதிநிதிகளுடன் இன்று சுற்று சூழல் அமைச்சர் கருப்பணன் ஆலோசனை நடத்தினர் .ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் 100 பிளாஸ்டிக் பொருட்களில் வெறும் 5 சதவீதம் மட்டுமே தடை செய்யப்படுகிறது என்று அறிவித்துள்ளார் ஜனவரி-1 முதல் பிளாஸ