Skip to main content

Posts

Showing posts with the label priyanka gandhi

சுடுபிடிக்கிறது தேர்தல் களம் - குஷியில் காங் .தொண்டர்கள்

2019 நாடாளுமன்ற தேர்தல்  வரும் மார்ச் மாதம் முதல் வாரம் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததில் இருந்து பரபரப்பாகியது தேர்தல் களம். தற்போதுள்ள பிஜேபி  ஆட்சி ஜூன் மாதம் 3ம் தேதியோடு முடிவடைகிறது. அதன் பின் தேர்தலில் ஜெயிக்கும் கட்சி புதிய ஆட்சியை அமைக்கும் 

தேர்தல் போர்  இன்னும் சில நாட்களில் அரசியல் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களின்  விண்ணை  பிளக்கும் சத்தம் இந்தியா முழுவதும் கேட்க ஆரம்பிக்கப்போகிறது. இதற்காக அந்த அந்த கட்சியின் எழுத்தாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் தற்போது தயாராகி வருகின்றனர்.
வரும் தேர்தலுக்காக  தற்போதே அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகள் தேர்தலில் ஜெயிக்க திட்டம் திட்ட ஆரம்பித்து விட்டனர்

பிஜேபி @ பாஜக  பாஜக கட்சியின் தலைமை ஆலோசகர்களின் ஆணைப்படி "ஆபரேஷன் தாமரை" நாடெங்கிலும் தொடங்கிவிட்டது போல் தான் தெரிகிறது. இந்த "ஆபரேஷன் தாமரை" திட்டம் கடந்த ஐந்து மாநில தேர்தலில் பெரிதும் பாஜகவிற்கு உதவியதாக தெரிகிறது. தற்போது ஆளும் கட்சியான பாஜக மற்ற காட்சிகளை காட்டிலும் சற்று வேகமாக வேலை பார்த்து வருகின்றனர்
ஆபரேஷன் தாமரை ஆரம்பம்

எ.ஐ.சி.ச…