ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் வந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜக தலைமையை கொஞ்சம் அதிரவைக்க தான் செய்தது. வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக கருதப்பட்ட இந்த ஐந்து மாநில தேர்தலில் பாஜகவுக்கு பெரிய அளவில் அடிவிழுந்தது. இது எதிர் கட்சிகளின் மத்தியில் பெரிய அளவில் சந்தோஷத்தை ஏற்படுத்தியது இந்த முடிவுகளால் பாஜக தலைமையகமும் பாஜக தொண்டர்களும் தற்போது அதிவேகமாக வேலை பார்க்க தொடங்கிவிட்டனர் ஆபரேஷன் தாமரை பாஜக தலைமை வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பெரியஅளவில் வியூகம் செய்துவருகிறது. அந்த திட்டத்திற்கு பெயர் தான் "ஆபரேஷன் தாமரை" என்று வலயத்தளங்களில் பரவலாக பேசி வருகின்றனர். நடந்து முடிந்த ஐந்து தேர்தலிலும் இந்த "ஆபரேஷன் தாமரை" மிஷன் பாஜகவிற்கு பெரிய அளவில் பாதிப்புகளை தடுத்ததாகவும் நம்பப்படுகிறது இந்த ஆபரேஷன் தாமரை சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் இதன் நோக்கம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் மெகா கூட்டணி அமைக்கவும் பெரிய அளவில் அது இந்த கூட்டணியை ஜெயிக்க வைக்கும் திட்டமாக இர