Skip to main content

Posts

Showing posts with the label rajinikanth

ரஜினி பண்ணை வீட்டுக்கு செல்வதற்கு இ-பாஸ் எடுத்தார் - மருத்துவ காரணங்கள்

   ட்ரெண்டிங்கில் டாப்  கடந்த மூன்று நாட்களாக சமூகவலையத்தளங்களில் அதிகம் பேசப்பட்டது ரஜினியின் பெயர் தான். LAMBORGHINI காரில் ரஜினி செல்வது போன்ற போட்டோ நேற்று முன்தினம் வெளியான போட்டோ ட்விட்டரில் ட்ரெண்டானது  கந்தனுக்கு அரோகரா  நேற்று காலை ரஜினி அவரின் ட்விட்டர் பக்கத்தில் செய்த பதிவு உலகம் முழுவதும் ட்ரெண்ட் அடித்தது. அதில் கருப்பர் கூட்டம் YOUTUBE  சேனல் நடத்துபவர்களை கடுமையாக கண்டித்தார் மற்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார் இதில் கந்தனுக்கு அரோகரா என்ற ஹாஷ்டேகையும் சேர்த்து பதிவிட்டிருந்தார் இதை அனைவரும் ட்விட்டர் மட்டுமில்லாமல் அனைத்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் அடித்தது. இ- பாஸ்  #JUSTIN | சென்னையில் இருந்து கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு இன்று செல்வதற்கு இ-பாஸ் எடுத்தார் ரஜினிகாந்த் * மருத்துவ காரணங்களுக்காக செல்வதாக இ-பாஸில் குறிப்பிடப்பட்டுள்ளது #EPass | #Rajinikanth — PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) July 23, 2020 இன்று மதியம் ரஜினி குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அவர் தனது

ரஜினியின் செருப்படி பதில் - அடிவாங்கிய கருப்பர் கூட்டம்

கடந்த சில நாட்களாக ஹிந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பேசியே சர்ச்சைக்குரிய "கருப்பர் கூட்டத்துக்கு" தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் எழுந்தது. கறுப்பர் கூட்டத்தின் youtube பக்கத்தில் ஹிந்து மதத்தை அவமதிக்கும் வகையில் விடியோக்கள் பதிவு செய்தனர் இதனால்  தற்போது அவர்கள் மீது வழக்கு பதிந்து தற்ப்போது சிறையில் அடைக்க பட்டுள்ளனர்  பிரபலங்கள் எதிர்ப்பு  கருப்பர் கூட்டத்தின் இந்த விடியோவுக்கு பல பிரபலங்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இது போன்று மதத்தின் உணர்வை அவமதிக்கும் விதத்தில் பதிவு செய்த இவர்கள் மீது வழக்கு பதியவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் கைது  இதனை தொடர்ந்து அந்த கருப்பர் கூட்டம் YOUTUBE சேனல் நிர்வாகிகள் அனைவரையும் கைது செய்துள்ளார்  ரஜினிகாந்த் ட்விட்டர் பதிவு  இந்த பிரச்னை குறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கண்டனங்களும் நன்றியையும் கூறிஉள்ளார்  #கந்தனுக்கு_அரோகரா pic.twitter.com/zWfRVpufXk — Rajinikanth (@rajinikanth) July 22, 2020 இது வெளியான சில நொடிகளில் ட்விட்டர் முழுவத

ரஜினி முதல் அமைச்சர் ஆகணும் அப்போ தான் தமிழ்நாடு உருப்படும் பிரபல ஆசிரியர் கருத்து

ரஜினி அரசியல் அறிவிப்பு  கடந்த 2017 ஆம் ஆண்டு ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்ற செய்தி வெளியானது முதல் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது அது இன்று வரை இருக்கிறது.   கடந்த சில மாதங்களுக்கு ரஜினி தனக்கு முதலமைச்சர் பதவி மேல் ஆசை இல்லை என்றும் நான் கட்சி ஆரம்பித்து ஒரு இளைஞரை தான் முதல் அமைச்சர் பதவியில் அமர்த்துவேன் என்று கூறினார்.  இது ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தாலும். ரஜினி கூறிய இந்த யோசனை தமிழகத்துக்கும் அடுத்த தலைமுறையின் மாற்றத்துக்காக தான் என்று அவர் கூறியதை ஆதரித்தனர். இருப்பினும் சில ரசிகர்கள் அவர் தான் முதல் அமைச்சர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்  தற்போது ரஜினி ரசிகர்கள் எதிர்பார்ப்பது ஒன்று தான் எப்போது ரஜினி அரசியல் கட்சி தொடங்குவர் என்பதுதான். பிரபல பத்திரிகையின் ஆசிரியர் கருத்து  துக்லக் ஆசிரியர் குருமூர்த்தி வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அளித்த பதில் அனைவரையும் திரும்பி பார்க்கவைத்துள்ளது அதுமட்டுமில்லாமல்  ரஜினி ரசிகர்களை உற்சாக படுத்தும் விதமாகவும் இருந்துள்ளது. வாசகர் ஒருவர் துக்

ரஜினி எது செய்தாலும் அழகு தான் - அதற்கு உதாரணம் இதோ

TREND SETTER   ரஜினிகாந்த் எது செய்தாலும் அது அடுத்த நொடியே பிரபலமாகிவிடும். இதனாலேயே இவரை அவர் ரசிகர்கள் TREND SETTER ஆக பார்க்கின்றனர்  இன்று அதுபோலவே ஒரு சம்பவம் நிகந்ழ்துள்ளது. இன்று தனது கோபாலபுரம் வீட்டில் இருந்து வெகுநாட்களுக்கு பிறகு ரஜினி வெளிய வந்துள்ளார் . கொரோன பிரச்னை காரணமாக சினிமா பிரபலங்கள் யாரும் கடந்த சில மாதங்களாக வெளிய வருவதை தவிர்த்துள்ளனர். குறிப்பாக அமிதாப் பச்சனுக்கு கொரோன தோற்று உறுதியானதை அடுத்து பலரும் பாதுகாப்பாக செயல்படுகின்றனர். அமிதாப் பச்சனுக்கு காரோண தோற்று இருப்பது தெரிந்தவுடன் முதல் ஆளாக ரஜினிகாந்த் அவருக்கு போன் செய்து ஆறுதல் கூறினார். LION IN LAMBORGHINI  இன்று வெகுநாட்களுக்கு பிறகு ரஜினி தனது கோபாலபுரம் வீட்டிலிருந்து வெளிய வந்துள்ளார் அதுவும் அவரது ஸ்டைலில். புதிய LAMBORGHINI காரில் மாஸ்க் போட்டுகொண்டு ஸ்டைல் ஆக இருக்கும் போட்டோ ஒன்று தற்போது இணையதளத்தை கலக்கி வருகிறது.  இதை கொண்டாடும் விதமாக ரஜினி ரசிகர்கள் அவரின் இந்த ஸ்டைலை வைத்து ஒரு ஹாஷ்டேக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்  அந்த ஹ

தல VS தலைவர் -பேட்ட மற்றும் விஸ்வாசம் முதல் நாள் வசூல் நிலவரம்

பொங்கல்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு மெகா பட்ஜெட் படங்கள் நேற்று வெளியாகின. ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட மற்றும் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம்  தான் நேற்று தமிழகம் முழுவதும் பரபரப்பான செய்தியாக பேசப்பட்டது  ரஜினி  ரஜினி படங்கள் என்றுமே  வசூலை வாரி குவிப்பதை தவறியது இல்லை. ஆனால் பேட்ட படம் ரிலீஸ்க்கு முன்பு  தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளது என்று பேசப்பட்டது இதற்கு கரணம் இளம் தலைமுறை ரசிகர்கள் அஜித் படத்தை பார்க்க விரும்புவார்கள் அதனால் பேட்ட படத்தின் வசூல் பாதிக்கும் என்றார்கள் கோடம்பாக்கத்தின் வசூல் நிபுணர்கள் அது மட்டும் இன்றி ரஜினிகாந்தின் முந்தைய படங்களான "கபாலி" & "காலா" படங்கள் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி ரஜினி ரசிகர்களையே சோதனைக்குள்ளாக்கியது, கடைசியாக வெளியான 2.0 படம் தான் ரஜினி ரசிகர்களுக்கு தெம்பு கொடுத்தது  அஜித்   அஜித் படங்களும் வசூல் குவிப்பதில் தவறியது இல்லை என்றாலும் ஒரு சீனியர் அதுவும் தமிழ் திரை உலகின் சூப்பர்ஸ்டார் படத்துடன் மோதுவது கண்ணை மூடிக்கொண்டு நடுரோட்டில் நிர்ப்

முதல் பார்வை - பேட்ட படம் பற்றி கார்த்திக் சுபராஜ் பேட்டி

பேட்ட  ரஜினிகாந்த்தின் புதிய படமான பேட்ட இன்று வெளியானது, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பேட்ட படம் ரஜினி ரசிகர்களை கவரந்துளது. இந்த படம் பற்றி கார்த்திக் சுப்புராஜ் சற்று முன் பேட்டி அளித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ் 

Great news to rajini fans

Make yourself free by tomorrow 11.00 hrs A new update about 2.0 from the lyca house Lyrical video of 2.0 is to be released by tomorrow by 11 am So rajini fans get ready to witness ARR's magical tune 

2.0 TEASER

2.0 teaser,Brace yourself CHITI THE ROBOT is back AKSHAY KUMAR as villain The teaser of Superstar Rajinikanth and Bollywood star Akshay Kumar’s 2.0 is out and it is everything one could have hoped from the sequel of the 2010 blockbuster Enthiran. The teaser begins with a shot of a murder of crows descending upon the city and the next thing we know, the place has been taken over by flying cell phones. People are confused as a swirl of mobile phones create havoc. Rajinikanth’s Dr Vaseegaran suggests that they take out Chitti the Robot and make him their weapon in the battle against Akshay Kumar’s menacing Crow Man. The next half of the trailer sees Akshay destroying the place and throwing his weight around in the fashion of a supervillain as Rajinikanth’s Chitti takes it upon himself to save the world from an impending disaster. The visuals are spectacular, especially that of the gigantic bird which is presumably being controlled by Crow Man aka Dr Richard. Akshay is barely there