வீடியோ லிங்க் உள்ளே “இவர்கள் எல்லாம் கல்யாணத்துக்குக்கூட லேட்டாதான் வருவாங்க; பத்திரிகையில உங்க போட்டோ வரும்னு சொன்னதும் சீக்கிரமா வந்துட்டாங்க பார்த்தீங்களா?” என தன் ஸ்டைலில் அவரது மொத்த குடும்பத்தை கலாய்க்க... அவரது மூத்த மாமா, "சிவா இந்த இடத்திற்கு வருவதற்கு என்ன காரணும்னு நீங்க கேட்பீங்கனு நினைச்சேன். ஏன்னா... நாங்க அஞ்சு மாமா இருக்கோம். அதுதான் சிவா இந்த உயரத்திற்கு வந்ததற்கான காரணம்" என சொல்ல மொத்த குடும்பமும் வெடித்து சிரிக்கிறது