உதயநிதி ஸ்டாலின்
கடந்த வருடங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்த உதயநிதி ஸ்டாலின், கலைஞரின் மறைவுக்கு பின்பு அரசியலில் தீவிரம் கட்ட தொடங்கியுள்ளார் . இதனால் அவர் அவ்வப்பொழுது திமுக கட்சியின் உறுப்பினர்களை சந்திப்பது மற்றும் கட்சி கூட்டங்களில் கலந்து கொள்வது என்று அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார்
எஸ் ஜி சூர்யா பாஜகவின் இளைஞர் அணி துணை தலைவர் எஸ் ஜி சூர்யா நேற்று ட்விட்டரில் குடும்ப அரசியலை பற்றி ஒரு பதிவு செய்திருந்தார் அதில் திமுக தொண்டர்கள் வெட்கமே இல்லாமல் குடும்ப அரசியலை ஆதரிக்கின்றனர் என்றும் ராகுல், பிரியங்கா காந்தி, ஸ்டாலின் மற்றும் கனிமொழியை எங்கள் தலைவர் தமிழிசையோடு சேர்த்து நியப்படுத்திகின்றனர் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை வேறு பாதையில் தன்னை தானே உருவாக்கி இப்பொழுது இருக்கும் இடத்தை அடைந்துள்ளார் என்று ட்வீட் செய்தார் DMK supporters are so shamelessly hiding behind justifying #DynastyPolitics of Rahul, Priyanka, MK Stalin, Kanimozhi comparing them to @DrTamilisaiBJP ! Dr.Tamilisai didn't join but she chose a different path, joined BJP & moved up the lad…