Skip to main content

Posts

Showing posts with the label statue of unity

எப்பா சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு உள்ளே மக்களுக்காக இவ்ளோ விஷய்ங்களா பண்ணிருக்காங்க

கேவடிய,குஜராத் : பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள "இந்தியாவின் இரும்பு மனிதர்" என்று அழைக்கப்படும் மறைந்த முதல் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை  திறந்து வைத்தார் 



முதலில் சர்தார் படேல் பற்றி  குஜராத் மாநிலத்தை சேர்ந்த ,சர்தார் வல்லபாய் படேல் ,சுகந்தர இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும் ,உள்துறை அமைச்சராகவும் இருந்தார்  பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து நாடு சுதந்திரம் பெற்றபின் ,500க்கும் மேற்பட்ட சமஸ்தான்களை ஒருங்கிணைத்து ,முழு இந்தியாவை உருவாக்கியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு அதனாலேய இவரை இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கிறோம் 


சர்தார் வல்லபாய் படேல் சிலை  மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது 2013ல் ,நர்மதை ஆற்றின் நடுவில் உள்ள தீவில் ,சர்தார் சரோவர் அணை அருகில் 597 அடி(182 மீட்டர் ) உயரத்தில் சர்தார் படேல் சிலை அமைக்க திட்டமிடப்பட்டது  இதற்கான செலவு மட்டும் 2,989 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது   
சிலைக்குள் இத்தனை விஷய்ங்களா   சிலைக்குள் இரண்டு அதிவேக லிப்ட்கள் இயக்கப்படுகிறது இது சிலையின் மார்பு பகுதிவரை செல்கிறது அங்கிருந்து நீங்க…