Skip to main content

Posts

Showing posts with the label tamil nadu rains

பிக் பாஸ் ஓவியா நடிப்பில் 90 ML - படத்தின் ட்ரைலர் வெளியானது

2 -ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு - சொல்வது என்ன ???

புயல் உருவாகுவதற்கு முன்னும் பின்னும் துறைமுகங்களில் மீனவர் பாதுகாப்பிற்காக எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுவது வழக்கம் . அவ்வாறு ஏற்றப்படும் கூண்டுகள் 1 முதல் 11 எண்கள் கொண்டது .


          இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் கடலில் புயல் உருவாகி இருக்கிறது என்று அர்த்தம் . மேலும் இவ்வெச்சரிக்கை கண்டால் உடனடியாக  துறைமுகங்களில்  உள்ள  கப்பல்கள் அனைத்தும்  வெளியேற  வேண்டும் . 

                இப்பொழுது (10 /11/2018) வங்கக்கடலில் "கஜா"என்று     பெயரிடப்பட்ட புயல் உருவாகி உள்ளது இதனை அடுத்து   ஆம்     எண்  புயல் எச்சரிக்கை கூண்டு  வங்கக்கடல்   துறைமுகங்களில்  ஏற்றப்பட்டுள்ளது .