Skip to main content

Posts

Showing posts with the label viswasam movie review

பிக் பாஸ் ஓவியா நடிப்பில் 90 ML - படத்தின் ட்ரைலர் வெளியானது

இந்த படத்தின் டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து முதல் காட்சி பார்த்த ரசிகர்கள்

பேட்ட VS விஸ்வாசம் 
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு பெரிய படங்கள் வெளியாகியுள்ளது, ரஜினிகாந்த் நடிப்பில் "பேட்ட" மற்றும் அஜித் நடிப்பில் "விஸ்வாசம்". இந்த இரண்டு படங்களும் தமிழகம் மட்டும்இன்றி உலக அளவில் வெளியாகியுள்ளது  இந்த படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ரசிகர்களால் முன்பதிவு செய்ப்பட்டுவிட்டது 

திண்டுக்கல்  திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் ஒரு தியேட்டரில் விஸ்வாசம் படத்தின் முதல் காட்சியை பார்க்க அஜித் ரசிகர்கள் பலர் திரண்டிருந்தனர்.

டிக்கெட் காண்பித்த அனைவரையும் ஊழியர்கள் திரைஅரங்கிற்குள் அனுமதித்தனர், படம் ஆரமிப்பித்த சில நிமிடங்களில் திரை அரங்க உரிமையாளர் அரங்கிற்குள் சென்றதும் அதிர்ச்சி அடைந்தார்.  நூற்றுக்கும் அதிகமானோர் நின்றுகொண்டு படம் பார்த்து கொண்டிருந்தனர் , உரிமையாளர் டிக்கெட்டை வாங்கி சோதனை செய்தபோது அது கலர் ஜெராக்ஸ் என்பது தெரிய வந்துள்ளது 
இதில் பலர் அந்த கலர் ஜெராக்ஸையும் நூற்று கணக்கில் காசுகொடுத்து வாங்கியது தான்விஸ்வாசத்தின் உச்சம். அதற்கு அடுத்த காட்சிகள் டிக்கெட்டை சோதனை செய்த பின்பு அனுமத…