Skip to main content

Posts

ஸ்டாலினை பற்றி கிண்டலடித்த எச் ராஜா - பதிலடி கொடுத்த திமுக தொண்டர்கள்

கொல்கத்தா கூட்டம்  இன்று பாஜக ஆட்சிக்கு எதிராக அனைத்து மாநிலங்களில் இருந்தும் தலைவர்கள் ஒன்று திரண்டு மெகா மாநாடு நடத்தினர், இந்த மாநாட்டை வங்காள முதல்வர் மம்தா பண்ணேர்ஜீ தலைமை தாங்கினார்  இது பாஜகவினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது 
எச் ராஜாவின் ட்விட்டர் பதிவு  இன்று மலை பாஜக பிரமுகர் ராஜாவின் ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் பற்றி கிண்டலாக ஒரு பதிவு செய்துள்ளார், இந்த பதிவு திமுக தொண்டர்களுக்கு கோவத்தை ஏற்படுத்தியது  அந்த பதிவும் பதில்களும் பின்வரும்  ஒரு மாணவனிடம் சுக்கு, மிளகு, திப்பிலி என்று எழுதிக் கொடுத்ததை அவன் சுக்குமி, லகுதி, ப்பிலி என்று படித்தானாம். இந்த பதிவிற்கும் கொல்கத்தாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. — H Raja (@HRajaBJP) January 19, 2019

'சிறுநீர் பாசனம்' மறந்துட்டீங்களா சார்? — fart+barf (@fartbarf2) January 19, 2019அட மூதேவி.. நீ ஒழுங்கா சொன்னாலே ஒரு மண்ணும் புரியாது.. இதுல உனக்கு மறைமுக கருத்து வேறு ஒரு கேடு.. — ThahirAbuDiyan (@fightforcaus) January 19, 2019
அடேய் சிறுநீராக பாசன திட்டம்! முதல்ல உன் பின்னாடி ஒழுங்கா கழுவு பிறகு அடுத்தவருக்கு கழுவலா…

கிண்டலான பதிவு செய்த எஸ்வி சேகரை கழுவி உத்தியை ட்விட்டர் வாசிகள்

எஸ்.வி சேகர் இடம், பொருள்  தெரியாமல்  ட்விட்டரில்  ஏதாவது உளறிவிட்டு பின்பு அட்மின் மேல் பழி போடுவது தற்போது அரசியல் ட்ரெண்டாகிவிட்டது. ஆனால் எஸ்வி சேகர் தன் என்ன சொல்கிறோம் என்று தெரிந்தும் அதை பதிவு செய்து விட்டு அசிங்க படுவது தான் எஸ் வி சேகரின் தனி சிறப்பு அப்படி ஒரு சிறப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது 


8 வழி சாலை  தந்தி டிவி 8 வழி சம்மந்தமான  ட்விட்டர் பதிவை பகிர்ந்து என்னப்பா அறிவிப்பு வந்து அரைமணி ஆகுது. இன்னும் தம்பிங்க கூவ ஆரம்பிகலியே என்று ட்விட்டரில் பதிவு செய்திருந்தார் இதை பார்த்த சிலர் அவருக்கு செம பதில் கொடுத்துள்ளனர் 
உனக்கு அவ்ளோ சீக்கிரம் எலும்புத்துண்டு போட்டாங்களா வந்து குலைச்சிட்டு இருக்க — அமாவாச-Naga Raja Chozhan M.A (@ammavasa) January 19, 2019
ஊடகமாக இருப்பதால் நிதானமாக பேச வேண்டியுள்ளது

உமக்கு நாவடக்கம் தேவை இல்லையெனில் அசிங்கபடுவாய் சேகரா — ☭ CIVIL DEFENSE PRESS ☭ (@Presscivil) January 19, 2019


அண்ணேக்கு டெல்லில இருந்து காசு வந்துடுச்சி போல ....!!!😂 — Balu (@balurithi) January 19, 2019

இது தான்யா பாப்பார திமிறுங்கிறது... பிளடி பூலு..😡😡😡 — Shankar (@Shankar…

கமல்ஹாசன் இறுதியாக நடிக்கப்போகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

கமல் ஹாசன்  கமல் நடிப்பில் ஏராளமான படங்கள் இருந்தாலும் கமல் நடிப்பில் 1996 ல்  வெளியான "இந்தியன்"திரைப்படம் மக்கள் மனதில் என்றுமே நிலைத்திருக்கும். இந்த படத்தை ஷங்கர் இயக்கினார், இது இந்தியா அளவில் பெரும் பெயரை தமிழ் சினிமாவுக்கு பெற்று தந்தது 

சேனாபதி @ இந்தியன் 
கமல் இந்தியன் படத்தில் நடித்தார் என்பதை விட சேனாபதி என்பவராகவே வாழ்ந்தார் என்பதே உண்மை. அப்படி ஒரு அபார நடிப்பு, இந்த கதாபாத்திரத்தை இவரை விட யாராலும் இதை நேர்த்தியாக செய்து விடமுடியாது என்பதே உண்மை 

உண்மையில் சேனாபதி போன்ற ஒருவர் நமக்கு கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று "இந்தியன்" படத்தை பார்த்துவிட்டு ஏங்கியவர்கள் ஏராளம், மீண்டும் ஒரு முறை அவரை திரையிலாவது பார்த்து விடமாட்டோமோ என்று ஆசைப்பட்டவர்களுக்கு------ "இந்தியன் 2 " இந்த வருடம் இறுதியில் வரும் என்று எதிர்பார்க்கலாம். இந்தியன் 2 இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய ஷங்கரே இயக்கிறார். இதில் கமல் வயதான தோற்றத்திலும் இளமையான தோற்றத்திலும் வருகிறார்  வெளிநாட்டிலிருந்து மேக்கப் கலைஞர்கள் வரவழை…

கொல்கத்தா எதிர்க்கட்சிகளின் மாநாட்டில் ஸ்டாலின் பேச்சு அதிர்வலைகளை உருவாகியுள்ளது

எதிர் கட்சிகளின் மாநாடு  பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் ஒற்றுமையான கருத்தோடு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்துஉள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அனைத்து மாநிலங்களை சேர்ந்த தலைவர்களும் ஒன்று சேர்ந்துள்ளது பாஜக கட்சினருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது 

ஸ்டாலின் அதிரடி பேச்சு  வங்காள முதல்வரின் அழைப்பை ஏற்று  திமுக தலைவர்  ஸ்டாலின் இன்று கொல்கத்தாவில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் தேசிய ஒற்றுமை கூட்டத்தில்(UNITED INDIA RALLY) பங்கேற்றுள்ளார். 
முதலில் வங்க மொழியில் பேசிய ஸ்டாலின் பின்பு தமிழ் மொழியில் பேசினார். குறிப்பாக அவர் கூறிய ஒரு விஷயம் இந்தியா அளவில் பெரும் தாக்கத்தை உருவாகியுள்ளது 
ஸ்டாலின் பேசியதாவது  : நான் இங்கு வந்ததற்கான முக்கிய காரணம் இந்தியாவிற்கு இரண்டாவது சுகந்திரத்தை வாங்குவதற்காகத்தான் என்றார்.
ஸ்டாலினின் இந்த பேச்சிற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது 

கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு 
கொல்கத்தா குலுங்கியது - பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் தேசிய ஒற்றுமை கூட்டம்

தேசிய ஒற்றுமை கூட்டம்  பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் ஒற்றுமை கருத்தோடு அனைத்து எதிர்க்கட்சிகளும் இன்று வங்காள முதல்வர் மம்தாவின் அழைப்பை ஏற்று  கொல்கட்டவில் ஒன்று சேர்ந்துள்ளார்  இந்த கூட்டத்தில் அனைத்து எதிர் கட்சிகளும் ஒன்று திரண்டது பாஜகவுக்கு பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது 
ஒன்று சேர்ந்த தலைவர்கள்  

கொல்கத்தா குலுங்கியது  அனைத்து எதிர் கட்சியினரும் பங்கேற்றுள்ள இந்த மாநாட்டில் பெரும் கூட்டம் கூடியுள்ளது நேற்றய கணிப்புகளை பொறுத்தவரை 25 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது . அதிகாரப்பூர்வமாக எத்தனை பேர் பங்கேற்றுள்ளனர் என்று  இன்று மலை அறிவிக்கப்படும் 

தமிழ்நாட்டிலிருந்து  தமிழ்நாட்டிலிருந்து எதிர்க்கட்சிகளின் மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். ஸ்டாலின் பேசியது இந்தியா அளவில் அதிர்வலைகளை உருவாகியுள்ளது    மேலும் படிக்க இங்கே அழுத்தவும் 

காணும் பொங்கல் அன்று மெரினாவில் தொலைந்து போன கணவர்களை அவர்களின் மனைவியிடம் சேர்த்து வைத்த போலீஸ் - வீடியோ

திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் குழந்தைகள் விளையாடும் பொழுதோ அல்லது கவனக்குறைவினால் குழந்தைகள் வழிமாறி சென்றுவிடுவார்கள்.

அவர்களை கண்டுகொள்பவர்கள் அருகில் இருக்கும் தற்காலிக போலீஸ் பூத்தில் விடுவார்கள் அவர்களை போலீசார் ஒலிபெருக்கியில் மூலமாக அவர்கள் பெற்றோரை கண்டுபிடித்து சேர்த்துவைப்பார்கள்.  

மெரினா காணும் பொங்கல்னா நேற்று சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலை மோதியது. அந்த கூட்டத்தில் தங்களது கணவர்களை தொலைத்து விட்டு போலீஸின் உதவியை நாடி தங்களது கணவர்களை கண்டுபிடித்தனர்.

குழந்தைகளை போல தங்களது கணவர்களை மெரினா கூட்டத்தில் தொலைத்த மனைவிகளை வேடிக்கையாக தான் மக்கள் பார்த்தனர்.


தல VS தலைவர் -பேட்ட மற்றும் விஸ்வாசம் முதல் நாள் வசூல் நிலவரம்

பொங்கல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு மெகா பட்ஜெட் படங்கள் நேற்று வெளியாகின. ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட மற்றும் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம்  தான் நேற்று தமிழகம் முழுவதும் பரபரப்பான செய்தியாக பேசப்பட்டது  ரஜினி ரஜினி படங்கள் என்றுமே  வசூலை வாரி குவிப்பதை தவறியது இல்லை. ஆனால் பேட்ட படம் ரிலீஸ்க்கு முன்பு  தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளது என்று பேசப்பட்டது இதற்கு கரணம் இளம் தலைமுறை ரசிகர்கள் அஜித் படத்தை பார்க்க விரும்புவார்கள் அதனால் பேட்ட படத்தின் வசூல் பாதிக்கும் என்றார்கள் கோடம்பாக்கத்தின் வசூல் நிபுணர்கள்அது மட்டும் இன்றி ரஜினிகாந்தின் முந்தைய படங்களான "கபாலி" & "காலா" படங்கள் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி ரஜினி ரசிகர்களையே சோதனைக்குள்ளாக்கியது, கடைசியாக வெளியான 2.0 படம் தான் ரஜினி ரசிகர்களுக்கு தெம்பு கொடுத்தது  அஜித்
அஜித் படங்களும் வசூல் குவிப்பதில் தவறியது இல்லை என்றாலும் ஒரு சீனியர் அதுவும் தமிழ் திரை உலகின் சூப்பர்ஸ்டார் படத்துடன் மோதுவது கண்ணை மூடிக்கொண்டு நடுரோட்டில் நிர்ப்பதற்கு சமம் என்றும் சூப்பர்ஸ்டார் படத்துடன் மோதினால் அவ்ள…