Skip to main content

Posts

சுடுபிடிக்கிறது தேர்தல் களம் - குஷியில் காங் .தொண்டர்கள்

2019 நாடாளுமன்ற தேர்தல்  வரும் மார்ச் மாதம் முதல் வாரம் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததில் இருந்து பரபரப்பாகியது தேர்தல் களம். தற்போதுள்ள பிஜேபி  ஆட்சி ஜூன் மாதம் 3ம் தேதியோடு முடிவடைகிறது. அதன் பின் தேர்தலில் ஜெயிக்கும் கட்சி புதிய ஆட்சியை அமைக்கும் 

தேர்தல் போர்  இன்னும் சில நாட்களில் அரசியல் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களின்  விண்ணை  பிளக்கும் சத்தம் இந்தியா முழுவதும் கேட்க ஆரம்பிக்கப்போகிறது. இதற்காக அந்த அந்த கட்சியின் எழுத்தாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் தற்போது தயாராகி வருகின்றனர்.
வரும் தேர்தலுக்காக  தற்போதே அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகள் தேர்தலில் ஜெயிக்க திட்டம் திட்ட ஆரம்பித்து விட்டனர்

பிஜேபி @ பாஜக  பாஜக கட்சியின் தலைமை ஆலோசகர்களின் ஆணைப்படி "ஆபரேஷன் தாமரை" நாடெங்கிலும் தொடங்கிவிட்டது போல் தான் தெரிகிறது. இந்த "ஆபரேஷன் தாமரை" திட்டம் கடந்த ஐந்து மாநில தேர்தலில் பெரிதும் பாஜகவிற்கு உதவியதாக தெரிகிறது. தற்போது ஆளும் கட்சியான பாஜக மற்ற காட்சிகளை காட்டிலும் சற்று வேகமாக வேலை பார்த்து வருகின்றனர்
ஆபரேஷன் தாமரை ஆரம்பம்

எ.ஐ.சி.ச…

பிஜேபிக்கு பதிலடி கொடுத்த "தல"

கற்றுக்கொள்ளவேண்டும்   சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தோடு மோதி பார்த்த ஒருவரை எப்படி அணுகவேண்டும் என்று இன்னும் தெளிவாக கற்றுக்கொள்ளவேண்டும் தமிழக பிஜேபி கட்சியினர்.

"தல"  எத்தனை தலைகள் வந்தாலும் தமிழ்நாட்டில் "தல" என்று சொன்னால் சட்டென எல்லோர் நினைவிருக்கும் வருவது அஜித் தான். இத்தனை வருட தமிழ் சினிமா வாழ்க்கையில் பக்குவப்பட்ட சில மனிதர்களை விரல் விட்டு எண்ணி  விடலாம். அந்த எண்ணிக்கையில் முதலில் இருப்பது "தல" தான்.

தனக்கென தனி ரூட் எடுத்து தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறார் "தல"  தமிழ் சினிமா வரலாறில்   தனக்கென ஒரு தனி மாநிலமே உருவாகும் வகையில் கோடிக்கணக்கான ரசிகர்களின்  எண்ணிக்கை கொண்ட "தல". இதுவரை அதை எந்த ஒரு சுயநலத்திற்கும் பயன்படுத்தியதில்லை. அப்படி ஒரு அந்தஸ்து அவருக்கு இருந்தும் ஏப்ரல் 2011ல் தமிழ் சினிமா வரலாறில் யாரும் செய்யாத ஒரு விஷியத்தை செய்தார் "தல". தன் ரசிகர் மன்றத்தை கலைத்தது தான் விஷயம்.

பிஜேபி  நேற்று திருப்பூரில் நடந்த பிஜேபி கட்சி ஆள் சேர்ப்பு நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியில் இருந்து பலர் பிஜேபியில் இணைந்தன…

பிக் பாஸ் ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்யாத விஷியத்தை செய்யப்போகிறார்

பிக் பாஸ்  விஜய் டிவி ரசிகர்களுக்கு மட்டும் இன்றி அனைத்து தமிழ் மக்களும்  ஒரு முறையாவது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்திருப்பார்கள். அந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர்கள் ஏராளம்.

இதுவரை இரண்டு சீசன் நடந்துள்ளது, அதில் முதல் சீசன் இல் அதிகமுறை மக்களால் ஈர்க்கப்பட்ட நபர் "ஓவிய". இவருக்கு ஆர்மி தொடங்கிய கதைகளை பேச ஆரம்பித்தாள் நேரம் பத்தாது  அதே சீசன் இல் பங்கேற்ற இயக்குனர் வசுவின் மகன் சக்தி, கஞ்சாகருப்பு, காயத்ரி ரகுராம் மற்றும் ஜூலி   ஆகியோரும் மக்கள் மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலம் ஆனார்கள்.


சீசன் 2 பிக் பாஸ்  முதல் சீசன் போலவே இரண்டாவது பிக் பாஸ் ஷோவிலும் சிலர் மக்கள் மனதில் பிரபலமானார்கள் அதில் சொல்லிக்கொள்ளும்படியாக அடுத்தடுத்த படங்களில் புக் ஆவது யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா 

பெண்கள் மட்டுமே  இதுவரை மூன்று படங்களுக்கு மேல் நடித்துவரும் பிக் பாஸ் ஐஸ்வர்யா தற்போது பிக் பாஸ் ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்யாத விஷியத்தை செய்யப்போகிறார்
முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடிக்க போகும் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்…

காற்றழுத்த தாழ்வுநிலை - காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு

வாங்கக் கடல்  வாங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது 

சென்னை வானிலை மையம்  இந்த காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது - தென்கிழக்கு வாங்கக் கடல் மற்றும் இந்தியா பெருங்கடலில் நிலநடுக்கோட்டு பகுதியில் வெளிமண்டல மேலடுக்கு சுழற்சியுடன் இணைந்து காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேலும் தீவிரம் அடைந்து மேலடுக்கு சுழற்சியுடன் இணைந்து காற்றழுத்த தாழ்வு நிலையின் தாக்கத்தினால் அடுத்த 24 மணிநேரத்தில் இது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது.

ஆபரேஷன் தாமரை - புதுச்சேரியில் ஆரம்பம்

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்  கடந்த மாதம் வந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜக தலைமையை கொஞ்சம் அதிரவைக்க தான் செய்தது. வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக கருதப்பட்ட இந்த ஐந்து மாநில தேர்தலில் பாஜகவுக்கு பெரிய அளவில் அடிவிழுந்தது. இது எதிர் கட்சிகளின் மத்தியில் பெரிய அளவில் சந்தோஷத்தை ஏற்படுத்தியது 

இந்த முடிவுகளால் பாஜக தலைமையகமும் பாஜக தொண்டர்களும் தற்போது அதிவேகமாக வேலை பார்க்க  தொடங்கிவிட்டனர்  ஆபரேஷன் தாமரை  பாஜக தலைமை வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பெரியஅளவில்  வியூகம் செய்துவருகிறது. அந்த திட்டத்திற்கு பெயர் தான் "ஆபரேஷன் தாமரை" என்று வலயத்தளங்களில் பரவலாக பேசி வருகின்றனர். நடந்து முடிந்த  ஐந்து தேர்தலிலும் இந்த "ஆபரேஷன் தாமரை" மிஷன்  பாஜகவிற்கு பெரிய அளவில் பாதிப்புகளை தடுத்ததாகவும் நம்பப்படுகிறது 


இந்த ஆபரேஷன் தாமரை  சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் இதன் நோக்கம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் மெகா கூட்டணி அமைக்கவும் பெரிய அளவில் அது இந்த கூட்டணியை ஜெயிக்க வைக்கும் திட்டமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. …

தலைக்கு வந்த புது சோதனை

தல @ அஜித் குமார்  தமிழ்நாட்டில் "தல" என்றல் முதலில் நம் நினைவிருக்கு வருவது அஜித்தின் முகம்தான். அவரது ரசிகர்கள் அவருக்காக கொடுத்த பெருமை  தான் அந்த "தல" என்கின்ற  பட்டம். 

தல என்ற அந்த பெயர் வைத்த சில வருடங்களில் அவரது நிஜ பெயரான "அஜித்குமார்" தமிழ் மக்களுக்கு மறந்து தான் போனது. அந்த அளவிற்க்கு "தல" என்ற பெயர் அவருக்கு செட்டாகியிருந்தது தான் முக்கிய கரணம்  ரசிகர்மன்றம்  சில ஆண்டுகளுக்கு முன்பு, தெளிவாக சொல்லவேண்டும் என்றல் ஏப்ரல் 2011 வருடம் தனது ரசிகர் மன்றங்களை கலைப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அஜித் தனது ரசிகர்மன்றங்களை  கலைத்து விட்டார் என்றார் என்ற செய்தி தமிழகம் எங்கும் தீயாக பரவியது.




இதற்கு கரணம் அரசியல் காட்சிகளாக இருக்குமோ என்ற பேச்சுகளும் வந்தது. ஆனால் அதை மறுத்த அஜித் அவர் அறிக்கையில்  சொன்ன  பதில்:அஜித்  ரசிகர்கள் என்ற போர்வையில் தவறான நோக்கில் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதால் ரசிகர்மன்றங்களை கலைத்தார் என்றனர் "தல" . தனக்கென்று ஒரு தனி கட்சி ஆரம்பிக்கவே ஒரு மாபெரும் கூட்டம் இருந்தும், இந்த அரசியல் ம…

இந்தியன்- 2 போஸ்டரில் மறைக்கப்பட்டுள்ள கமலின் மர்ம HINT

இந்தியன் 2 கமல் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் இந்தியன்- 2  இதனை ஷங்கர் இயக்கவிருக்கிறார் . இது முற்றிலும் அரசியல் பேசும் படமாக அமையவிருப்பது நாம் அறிந்ததே . இப்படத்தின் FIRST LOOK போஸ்டர்கள் மூன்று அடுத்தடுத்து  ஷங்கர் ரிலீஸ் செய்துள்ளார் . அந்த மூன்று போஸ்டர்களும் கமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையிலேயே அமைந்து ட்ரெண்டிங்கில் உள்ளது  இந்தியன் - 2 லும் கமல் வர்மக்கலை பயன்படுத்துவார் என்பது அதில் தெளிவாக தெரிகிறது.


கமலின் புதிர்   போஸ்டர்களில் வேறு ஒரு குறிப்பை இயக்குனர் ஷங்கர் விட்டுள்ளார் என்று கமல் ரசிகர்கள் வலைத்தளங்களில் பெரிதும் விவாதித்து வருகிறார்கள்

அக்குறிப்பை அறிய போஸ்டர்களை கவனித்தால் தெள்ளத்தெளிவாக ஷங்கர் அனைத்து போஸ்டர்களிலும் கமலின் இடது கண்ணை INTENTIONAL -ஆக  மறைத்துள்ளது தெளிவாக தெரிகிறது.






இதனால் கமல் ரசிகர்கள் வர்மக்கலை போன்ற எதோ ஒன்றை கமல் தனது இடது கண்ணை  வைத்து செய்வார் என்றும் அதனாலேயே அவர் அதனை மறைத்துள்ளார் என்று வலைத்தளங்களில் வைரலாக  விவாதித்து வருகின்றனர்
கமலின் இந்தியன் 2 படம் செய்திகள் 
 .